Wednesday , 22 January 2025

ரிலீசுக்கு only 10 டேஸ்.. ப்ரீ புக்கிங்கில் பட்டையைக் கிளப்பும் விடாமுயற்சி!!

தளபதி விஜயின் கோட் திரைப்படத்தை அடுத்து தல அஜித்தின் படம் எப்போது வரும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் ட்ரீட் ஆக விடாமுயற்சி படம் வரவுள்ளது அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை என்று தல அஜித்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது துணிவு என்ற திரைப்படம் அது போல 2025 இல் பொங்கலுக்கு விடா முயற்சி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படமானது பிரமாண்டமான பொருள் செலவில் இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து அஜீத் இணைந்து நடித்திருக்கிறார். 

ரிலீசுக்கு only 10 டேஸ்.. ப்ரீ புக்கிங்கில்..

எனவே எந்த காம்பினேஷனில் கெமிஸ்ட்ரி செமர்த்தியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருப்பதோடு சமீபத்தில் வெளிவந்த சவடீகா எனும் பாடல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது.

இந்தப் பாடலில் தல அஜித் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இதன் ஃப்ரீ புக்கிங் மாஸ் காட்டி வருகிறது என்று சொல்லலாம். 

பட்டையைக் கிளப்பும் விடாமுயற்சி..

இதை தொடர்ந்து வெளிநாடுகளில் தற்போது இந்த படத்தின் நல்ல வரவைப்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது இதுவரை சுமார் 36 லட்சம் ரூபாய் ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் முதல் நாள் பிரீ புக்கிங் வசூலில் மாபெரும் சாதனை படைத்திருப்பதாக பலரும் சொன்னதை எடுத்து படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Summary in English: If you’re a fan of exciting cinema, you might want to keep an eye out for the upcoming movie “Vidaamuyarchi.” It’s creating quite a buzz, especially with overseas pre-booking now open! This film promises to be a thrilling ride, and fans are eager to secure their seats ahead of time.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.