Wednesday , 22 January 2025

“செய்யச் சொன்னதே அவங்கதான் சார்..” விடாமுயற்சி ட்ரெய்லரில் இதை கவனிச்சீங்களா?

அண்மையில் வெளிவந்த விடாமுயற்சி ட்ரெய்லரில் பலரும் கவனிக்க தவறிய ஒரு முக்கிய விஷயம் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

தல அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

இந்த ட்ரெய்லரில் கதாநாயகன் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை தடுக்க காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த சம்பவத்தை செய்யச் சொன்னதே காவல்துறை என்ற பகீர் பின்னணி வெளி வருகிறது. 

இது தான் கதையின் மிகப்பெரிய திருப்பமாக அமைகிறது‌. இதனால் அதிர்ச்சி அடையும் கதாநாயகன் காவல்துறையின் வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்வதை அடுத்து ட்ரெய்லரின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கிறது. 

இந்தப் படத்தில் அஜித்குமாரின் ஸ்டைலான தோற்றம் கம்பீரமான அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

மேலும் மகிழ் திருமேனியின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் சொல்லாமல் சொல்லிவிட்டது. 

இசையை பொருத்தவரை அனிருத் பட்டையை கிளப்பி இருப்பதால் அது பக்க பலமாக திரைப்படத்திற்கு கட்டாயம் அமையும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்‌‌. இதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

மேலும் அஜித்திடம் நடிகை ரெஜினா அப்படிப்பட்ட பொண்ணுக எல்லாம் வாழவே கூடாது என்று கதாநாயகியின் கதையை முடித்து விட்டது போல பேசும் வசனம் கவனிக்க கூடிய வகையில் உள்ளது.இதில் கதாநாயகி உயிருடன் மீட்கப்படுவாரா? என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது. 

இதுவும் படத்தின் முக்கிய விருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்க கூடிய நிலையில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடாமுயற்சி திரைக்கு வெளிவர உள்ளது. 

எனவே இந்த திரைப்படமானது எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய அளவு மிகச்சிறந்த திருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஆக்சன் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. அதற்கு ஏற்றது போல் டிரைலரும் அமைந்துள்ளது. 

Summary in English: When it comes to the vidamuyarchi, it’s all about breaking down the essentials. This term might sound a bit complex, but trust me, it’s super interesting once you dive in! Essentially, vidamuyarchi refers to a unique blend of lifestyle and architecture that focuses on creating spaces that enhance our everyday lives.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.