அண்மையில் வெளிவந்திருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்தது. இதில் ஒரு காட்சியில் இளமையான தோற்றத்தில் காட்சியளித்திருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது அஜித் தானா? அல்லது வேறு ஏதேனும் டூப் நடிகரா என்ற விவாதத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் இது அஜித் தான் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்த காட்சி பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளதாகவும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
இதைத்தொடர்ந்து தல அஜித் இரட்டை வேடங்களில் இந்த படத்தில் நடித்திருக்கலாம். இளமை மற்றும் தற்போதைய தோற்றம் என இரண்டு வித கதாபாத்திரங்களை இயக்கி நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசுகிறார்கள்.
எனவே இது குறித்து அலசும் போது இது ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால் ட்ரெய்லரில் உள்ள நபர் அஜித் தானா? இல்லையா? என்பது அதிகாரப்பூர்வமாக பிடிபடவில்லை. எனவே அஜித் தானா? என்று நாமும் உறுதியாக கூற முடியாது.
இதைத் தொடர்ந்து சினிமாவில் இரட்டை வேடங்களில் நடிகர்கள் நடிப்பது புதிதல்ல. அந்த வகையில் இந்த படத்தில் கூட இவர் இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம்.
மேலும் இயக்குனரின் திரைக்கதை மற்றும் படத்தின் கதை அமைப்பை பொறுத்து இரட்டை வேடம் இருந்தால் அது கதைக்கு ஒரு முக்கிய பலத்தை கொடுக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கக்கூடிய இந்த விஷயமானது அஜீத்தை இரண்டு விதமான கதாபாத்திரங்களில் பார்க்க ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதன் முடிவாக ட்ரெய்லரில் இளமை தோற்றத்தில் உள்ளது அஜித் தானா? என்பது படம் வெளியான பிறகு உறுதியாக தெரியவரும் அதுவரை ரசிகர்கள் அவர்கள் யூகங்களையும், கற்பனைகளையும் தட்டி விட்டுவிடும் நமக்கு விடை கிடைக்காது.
Summary in English: If you haven’t seen the trailer for “Vidamuyarchi” yet, you’re in for a treat! This film is creating quite the buzz, especially with Ajith stepping into a young role that showcases his versatility as an actor. The twist in the trailer has left fans on the edge of their seats, and it’s clear that this movie is going to be a rollercoaster of emotions.