நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித்குமார் ஒரு இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான வித்யா பாலன் தற்போது வெளியிட்டு இருக்கும் பின்னழகைக் காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இந்நிலையில் பக்குவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஏற்றிருக்கும் நடிகை வித்யா பாலன் பாலிவுட் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
எப்போதும் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி விட்டார்.
இதை அடுத்து இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய வகையில் கவர்ச்சியான உடையில் சமத்தியான போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் குறிப்பாக உடலோடு ஒட்டி ஆடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுற்றளில் விட்டதோடு அவரது அழகை மேலும் பளிச் என காட்டியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வித்யா பாலன் அழகை வர்ணித்து சொல்லி இருப்பதோடு பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டு அவர் பார்ப்பதற்கு இன்னும் அழகாகவே காட்சி அளித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இந்த வயதில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கிளாமரில் சற்றும் குறையாத புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
வயதுக்கு மீறிய கிளாமர் என்றாலும் இன்னும் இளமையாக தோற்றம் அளிப்பது குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை சொல்லி வருவதோடு அவரது உடல் அமைப்பை பக்குவமாக பேணி இருப்பது குறித்தும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.
இதை எடுத்து காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் இருப்பதால் இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் இவரது தாக்கம் அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது புகைப்படங்கள் பற்றியும் வீடியோக்கள் பற்றியும் கலவை ரீதியான விமர்சனங்கள் வருவதை அடுத்து எதையும் பொருட்படுத்தாமல் இவர் தன் பணியை கண்ணும் கருத்துமாக இருப்பதோடு பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் செயல்படுவது பாராட்டுகளுக்கு உரியது.
Summary in English: Vidya Balan has always been a style icon, and her recent appearance in a stunning green suit is no exception. The actress effortlessly rocked the look, proving once again that she knows how to make heads turn. The vibrant green color not only highlighted her radiant complexion but also added a fresh twist to her wardrobe.