Wednesday , 22 January 2025
sk and vicky

“பார்க்கும்போதே கேவலமா தோணுச்சு அவமானம்..” அமரன் படம் பற்றி விக்னேஷ் சிவன் கருத்து..!

Recently, director Vignesh Shivan opened up about his feelings of shame concerning Mejor Mukunth Varatharajan’s salary after watching the film “Amaran.”

அமரன் திரைப்படமானது தீபாவளி என்று திரையரங்குகளில் வெளிவந்து மக்களால் கொண்டாடப்படும் படங்களின் வரிசையில் முதல் இடத்தை பெற்றிருப்பதோடு வசூலையும் வாரி குவித்துள்ளது. 

Amaran Sivakarthikeyan

இந்நிலையில் இருந்த திரைப்படம் குறித்து பல்வேறு சினிமா துறையைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் தங்களுடைய பாராட்டுகளை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

“பார்க்கும்போதே கேவலமா தோணுச்சு அவமானம்..” 

அதன் ஒரு பகுதியாக நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இல்லத்துக்கு அமரன் பட குழுவினரை அழைத்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். 

என் நிலையில் தமிழில் பிரபல இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் அமரன் படம் பார்த்த பிறகு தனக்கு அவமானமாக இருக்கிறது இந்த கேவலத்தை எப்படி சொல்வது என்று தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்த விமர்சனத்தில் இவர் கூறியதாவது படத்தில் கதாநாயகனாக வரக்கூடிய மேஜர் முகுந்த் தன்னுடைய பெற்றோருக்கு ஒரு சொந்த வீடு வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். 

Amaran Sivakarthikeyan

மேலும் அவர் வீடு வாங்க தேர்வு செய்த இடம் சென்னையில் இருந்து மிகத் தொலைவில் இருக்கின்ற ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் மூலமாகத்தான் வாங்க முயற்சி செய்தார். 

ஆனால் அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு எவ்வளவு இ எம் ஐ கட்ட முடியுமா? அந்த அளவுக்கு தானே அவரால் ஒரு வீடு வாங்க முடியும்.

அப்படி அந்த பட்ஜெட்டுக்குள் தான் அவரால் வீடு வாங்க முடிகிறது இதைப் பற்றிதான் அவர் அவமானமாக விமர்சனத்தில் குறிப்பிட்டு தனது பதிவினை போட்டு இருக்கிறார்.

அமரன் படம் பற்றி விக்னேஷ் சிவன் கருத்து..

மேலும் இதைத்தான் மிகப்பெரிய அவமானமாகவும் பெரிய கேவலமாகவும் சித்தரித்திருக்க கூடிய இவர் ராணுவ வீரர்களுடைய சம்பளத்தை 100 மடங்கு உயர்த்தக்கூடிய அளவு வாய்ப்பினை கொடுக்க வேண்டும். 

அத்தோடு அந்தக் காட்சியை பார்க்கும் போது வெறும் ₹30,000 சம்பளத்திற்காக பணியாற்றக்கூடிய ஒருவர் நம் நாட்டு மக்களுக்காக எந்த அளவு பணியாற்றி இருக்கிறார் என்பதை நினைத்து ஒரு பக்கம் பெருமையாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். 

sk and major

இவரின் இந்த விமர்சனமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

இதை அடுத்து ஒரு ராணுவ வீரர்களுக்கு எந்த அளவு சம்பளம் கொடுத்தாலும் அது நல்லது என்பது போல் நாட்டு மக்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

Summary in English :Recently, director Vignesh Shivan opened up about his feelings of shame regarding Mejor Mukunth Varatharajan’s salary after watching the film “Amaran.” It’s not every day that a filmmaker gets candid about the financial side of things, but Vignesh didn’t hold back. He feels that the talent and hard work Mukunth put into the film deserve way more recognition—and definitely a better paycheck!

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.