அண்மையில் நயன்தாராவின் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனமான ஃபெமி 9 நிறுவனத்தின் விழா மதுரையில் நடைபெற்ற சமயத்தில் நடைபெற்ற கலோபரங்கள் குறித்து இயந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த விழா குறித்து பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி சில கருத்துக்களை பதிவு செய்ததை அடுத்து அந்த விஷயம் இணையும் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
அந்த வகையில் அவர் சொன்ன போது விக்னேஷ் சிவன் ஒரு பால் டப்பா அவருக்கு நயன்தாராவை பாதுகாக்க தெரியவில்லை மேலும் வழிநடத்தவும் தெரியவில்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த விழாவில் சொதப்பி வைத்திருக்கிறார் இதனால் தான் எல்லோரும் நயனை போட்டு மிதித்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையாக அந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த வகையில் 9:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நயன்தாரா 3 மணி அளவில் தான் கலந்து கொள்ள வந்திருக்கிறார். மேலும் இந்த விழாவிற்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய இன்புளுயன்சர்களை அழைத்து இருந்தார்கள்.
அவர்களோடு தனியாக விருந்தும் புகைப்படமும் எடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து காலை 7:00 மணி முதல் கூட்டம் நடக்கும் மண்டபத்தில் கூட்டம் அதிகரித்தது.
ஒன்பது மணிக்கு வரவேண்டிய நயன்தாரா இப்ப வருவார் அப்ப வருவார் என்று பலரும் கண்கள் பூத்து போக காத்திருக்க மதிய சாப்பிட கூட செல்லாமல், இயற்கை உபாதைகளை கழிக்காமல் மன உளைச்சலில் ஆளாகி இருக்கிறார்கள்.
ஒருவேளை சாப்பிட போனாலும் இயற்கை உபாதைகளை கழிக்க சென்று விட்டாலோ தங்கள் இடத்தில் வேறு யாராவது ஒருவர் வந்து அமர்ந்து விட்டால் என்ன வழி என்று தெரியாமல் ஆறு மணி நேரம் தொடர்ந்து நயன்தாராவிற்காக காத்திருந்தார்கள்.
இதனை அடுத்து மதியம் மூன்று மணிக்கு நயன்தாரா அந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பல்வேறு கூத்துக்கள் அரங்கேறி இருக்கிறது. இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சி 9:00 மணி அளவில் நடக்க இருக்கக்கூடிய தகவலை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தன் மனைவியிடம் கூறவில்லை.
இதைத்தொடர்ந்து மதுரைக்கு வந்த அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்ற நிலையில் தூங்கி எழுந்ததே காலை 11 மணிக்கு மேல் தான் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மதுரையில் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் ஹோட்டல் அறையிலேயே மூன்று மணி வரை தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிகழ்ச்சி காலை 9 மணி அளவில் நடக்க இருக்கும் என்றால் காலை 6:00 மணி அல்லது ஐந்து மணிக்கு எந்திரித்து 8.00 மணிக்கு தயாராகி நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஒரு இவரது வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் மெதுவாக தயாராகி வந்ததும் மட்டுமல்லாமல் இவர்களால் அழைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூன்ஸர்கள் நயன்தாராவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு இருக்கக்கூடிய விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் நேர விரையும் அதிகமானதை அடுத்து நயனும், விக்னேஷ்வனும் அங்கிருந்து புறப்பட தயாராக இருப்பதால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.
சமூக வலைதள பிரபலங்களுடன் புகைப்படம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறிதான் அழைத்து வந்தோம் இது உங்களுக்கே தெரியும் கடைசியில் கிளம்புகிறேன் என்று கூறுகிறீர்களே என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் சமூக வலைதள பிரபலங்களுடன் புகைப்பட எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்ற விஷயத்தை நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் கூறவில்லை. இது தெரியாமல் நயன்தாரா அங்கிருந்து கிளம்புவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.
உடனே நயன்தாரா கிளம்ப இருக்கிறாரு அப்போது போட்டோ எடுத்துக் கொள்ள முடியாதா என ரசிகர்கள் மூண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
ஏனென்றால் ஒரு பத்து பேர் 20 பேருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். நம்மால் புகைப்படம் எடுக்க முடியாது என்று இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வைத்தவர்களை அங்கு அசிங்கப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன், சமூக வலைதள பிரபலங்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள வந்த போது உங்களுக்கு என்னப்பா எங்க கூட போட்டோ எடுக்கணும் அவ்வளவு தானே என்று அவர்களை நக்கலாக பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இதை அடுத்து அங்கு இருந்த இன்ஃப்ளுயன்சர்கள் அனைவரும் கடும் கடுப்பில் இருந்தார்கள். காலை முதல் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் உட்கார்ந்து இருந்த அவர்களுக்கு கிடைத்த மரியாதை இவ்வளவு தானா? என நினைக்கத் தோன்றியது.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து உடனே கிளம்பிச் செல்ல முயற்சி செய்தது பெரும் பிரச்சனையாக கிளம்பி விட்டதை அடுத்து இந்த பேச்சு இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.
Summary in English: In the latest episode of “Fami 9,” Umapathy dives into the lives of two beloved figures in the entertainment world: Vignesh Shivn and Nayanthara. This dynamic duo has been making waves not just on-screen but also in their personal lives, and Umapathy brings an engaging perspective to their journey.