இன்னும் ஒரு மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்கள் அதுவும் இயக்குனர் மிஷ்கின் இயக்க வெளிவரவுள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வருவதோடு நல்ல முறையில் கல்லா கட்டி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த லெவலில் சினிமா துறையில் தன்னை முன்னோக்கி நிலை நிறுத்தி இருக்கிறார். இவரது ஐம்பதாவது திரைப்படம் ஆன மகாராஜா மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.
ஜஸ்ட் ஒன் மந்த் ஒரே இயக்குனரின் இரண்டு படங்கள்..
இந்நிலையில் சுமார் 110 கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனை புரிந்த இந்த படம் சீனாவில் வெளியிடப்பட்டு 80 கோடிகளை தாண்டியது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 2 படமும் 50 கோடி ரூபாய் அளவு வசூல் செய்து சாதனையை செய்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இதில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து கேமியோ கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்க மிஸ்கின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரிலீஸ்க்கு போராடி வரும் படங்களில் லிஸ்டில் இருக்கக்கூடிய இந்த படத்தின் சாட்டிலைட் உள்ளிட்ட உரிமைகள் விற்பனை ஆவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸ்..
அதற்கான முக்கிய வேலைகள் அனைத்தும் தற்போது முடிக்கி விடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது விஜய் சேதுபதியின் இரண்டாவது படமான ட்ரெயின் படத்தையும் மிஸ்கின் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தானும் மாற்று மதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
எனவே இந்த இரண்டு படமும் வெவ்வேறு ஜானலில் உருவாக்கப்பட்டுள்ளது. பிசாசு 2 படம் ஹாரர் நிலையில் இருக்கும் படம் அதற்கு நேர் மாறாக ட்ரெயின் படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றி திரில்லிங்காக விவரிக்கின்ற படமாக இருக்கும்.
இதை அடுத்து ஒரே இயக்குனர் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் மார்ச் மாதம் வெளி வருகின்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் உள்ளது.
Summary in English: Hey movie buffs! Exciting news is on the horizon as we gear up for the much-anticipated releases of Vijay Sethupathi’s “Pisasu 2” and “Train,” both set to hit theaters in March 2025. If you’re a fan of thrilling stories and captivating performances, you definitely won’t want to miss these films.