Wednesday , 22 January 2025

போடுடா வெடிய.. விஜய் மகன் படத்துக்கு தீ தளபதி மியூசிக்.. அமர்க்களமான ஆரம்பம்..

விஜயின் மகன் சஞ்சய் சினிமா ஒன்றை இயக்க அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான இசையை தமன் அமைக்க இருப்பதாக தகவல்கள் வேகமாக வெளிவந்துள்ளது. 

தமிழ் திரையுலகின் தியேட்டர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்காக இவர் கடைசி திரைப்படமான தளபதி 69 படப்பிடிப்பு முடிந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார். 

ஒரு படத்துக்கு மட்டும் விஜய் ரூபாய் 275 கோடிகள் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் இவரது மகன் விஜய்யின் அப்பாவை போல திரைப்பட டைரக்டராக தற்போது உருவெடுத்து இருக்கிறார். 

அந்த வகையில் இயக்குனர் எஸ் ஜே சந்திரசேகர் போல அவரது பேரன் திரையுலகில் அடி எடுத்து வைக்கக் கூடிய நிலையில் விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கக்கூடிய தகவல் இணையங்கள் முழுவதும் பேசும் பொருளாக மாறியது. 

விஜயின் மகன் நடிகராக மாறாமல் இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்கு முன்பு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் படித்தவர். மேலும் எஸ் ஜே சந்திரசேகரின் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக சினிமாக்குள் வர ரெடியாகிவிட்டார். 

அந்த வகையில் ஜேய்சன் சஞ்சயை பொறுத்தவரையில் கன்னட திரைப்பட கலையினை படித்ததோடு தான் படிக்கும்போதே திரைப்படங்களுக்கு கதைகளை எழுத ஆரம்பித்து விட்டார். இவருக்கு நடிப்பதை விட இயக்குவதில் தான் அதிக அளவு ஆர்வம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே தான் இவர் இயக்குனராக மாற விரும்புவதை கூறியதை அடுத்து அனைவரும் அவருக்கு பக்கபலமாக நின்றார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கக்கூடிய தமிழ் படம் ஒன்றினை இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவிக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

எனினும் ஆரம்பத்தில் வந்த தகவல்களை தொடர்ந்து அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை சந்தீப்  கிஷன் என்ற தகவலும் தற்போது வெளிவந்து உள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை பட குழு அறிவிக்கவில்லை. 

மேலும் தற்போது அந்தப் படத்திற்கான இசையை இசையமைப்பாளர் தமன் அமைக்கப் போவதாக தகவல்கள் இணையும் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து விஜயின் மகன் டைரக்டராக மாற இருக்கக்கூடிய சம்பவத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர் இயக்கும் படம் வெற்றி அடையவும் பலரும் வாழ்த்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

Summary in English: Exciting news from the Tamil film industry! Actor Vijay’s son is stepping into the director’s chair for his very first film, and fans couldn’t be more thrilled. It’s a big deal, not just because of his famous dad, but also because this new project is set to bring some fresh energy to the screen.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.