Wednesday , 22 January 2025
-vijayalakshmi- in saree

திரைப்படத்துல கூட இம்புட்டு கிளாமர் காட்டல.. ரசிகர்களைத் துடிக்கவிடும் விஜயலட்சுமி..!

சென்னை 600028 திரைப்படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்போது இணையத்தில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது.

தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி உடற்பயிற்சி செய்யக்கூடிய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் திணறடிக்க வைத்திருக்கிறார்.

-vijayalakshmi-white dresas

இந்நிலையில் வெள்ளை நிற குட்டை பாவாடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

திரைப்படத்துல கூட இம்புட்டு கிளாமர் காட்டல..

இந்த விஜயலட்சுமி தேசிய விருதை வென்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவர் முதல் முதலாக 2007-ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இதை அடுத்து எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தார். 

-vijayalakshmi- excerise

இதனை அடுத்த நிலையில் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 

சமீபகாலமாக இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வளர்ந்து வரும் ரசிகர்களை ஓவர் டேக் செய்யக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். 

-vijayalakshmi-

ரசிகர்களைத் துடிக்கவிடும் விஜயலட்சுமி..

அந்த வகையில் தற்போது அன்றாடம் உடற்பயிற்சி செய்து தான் தனது மேனி அழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பதை காட்டக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இது போன்ற புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் வெளியிடக்கூடிய இவர் தற்போது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 

-vijayalakshmi- workout

இதைத் தொடர்ந்து இவர் உடற்பயிற்சி செய்கின்ற போட்டோக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை பெற்றிருக்கிறார்கள். 

இந்தப் புகைப்படத்தில் இவரது தொடை அழகு வெகு நேர்த்தியாக வெளிப்படுவதோடு மட்டுமல்லாமல் மற்ற அழகும் பக்குவமாக தெரிவதாக ரசிகைகள் பலரும் சொல்லி இருக்கிறார்கள். 

-vijayalakshmi- work out

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

Summary in English: Vijayalakshmi, the talented actress who won our hearts in the cult classic Chennai 600028, is back in the spotlight, and this time it’s all about her jaw-dropping workout photos! Seriously, have you seen them? She’s been sharing snippets of her fitness journey on social media, and it’s nothing short of inspiring.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.