Wednesday , 22 January 2025

அடியாத்தி..  என்ன ஷேப்பு.. டைட்டான உடையில் வரலட்சுமி சரத்குமார்..! வைரலாகும் போட்டோஸ்..! 

நடிகை வரலட்சுமி சரத்குமார் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரது அண்மை போட்டோக்கள் இணையத்தில் வைரலாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

2012 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளி வந்த போடா போடி என்ற திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிமுக நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். 

இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டாவது நடித்த திரைப்படம் தான் மதகஜராஜா இந்த திரைப்படத்தில் இரண்டு ஹீரோயிகளில் ஒருவராக நடிகை வரலட்சுமி நடித்திருந்தார். 

இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி வரும் ஜனவரி 12-ம் தேதி இந்த திரைப்படம் வெளி வர உள்ளது. 

இதற்கு இடையில் பல படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் 2024 ஆம் ஆண்டு நிக்கோலாய் சுச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். 

சினிமாவிற்கு வந்திருந்த சமயத்தில் வாட்டசாட்டமான உடல்வாகோடு தோற்றம் அளித்த இவர் கவர்ச்சி புதையலாக மத கஜராஜா படத்தின் படு கிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் மத்தியில் இதன் ரிலீஸ் 12 ஆண்டுகள் கடந்து தற்போது வெளிவருவதை அறிந்து அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் சிறப்பு படங்கள் இணையத்தில் வைரலாக வெளிவந்துள்ளது.

மேலும் மத கஜ ராஜா மற்றும் ட்ரெய்லரில் இடம் பிடித்த காட்சிகளை சுட்டு இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். 

இதை அடுத்து எப்படி இருந்த வரலட்சுமி உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்றும் உடல் மெலிந்து ஆடை அடையாளம் தெரியாமல் போய்விட்டார். அட என்ன ஷேப் என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

Summary in English: Recently, the internet has been buzzing with some super cool vintage snaps of Varalakshmi Sarathkumar from the movie Madha Gaja Raja, and let me tell you, fans are absolutely wild about these throwback pictures! It’s like a nostalgia trip for everyone who loves her work. The photos capture her in all her vintage glory, showcasing that classic charm and style that she’s known for.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.