Wednesday , 22 January 2025

ராவான கட்ட.. பார்த்ததும் சூடு ஏறும் படு சூடான கவர்ச்சி உடை.. விருமாண்டி அபிராமி..!

விருமாண்டி திரைப்படத்தில் கமலஹாசன் உடன் தன் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய விருமாண்டி அபிராமியின் படு சூடான கவர்ச்சிப்  புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விருமாண்டி அபிராமி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அபிராமியின் உண்மையான பெயர் திவ்யா கோபி குமார் என்பதாகும். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை அபிராமி என்று மாற்றி அமைத்துக் கொண்டார். 

இவ 1983 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரத்தில் பிறந்து அங்கு தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்து முடித்தவர். 

ராவான கட்ட.. பார்த்ததும் சூடு ஏறும் படு சூடான கவர்ச்சி உடை..

இதைத் தொடர்ந்து இவர் 2000 ஆவது ஆண்டு தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த வானவில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். 

மேலும் இவர் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். 

இவரது குடும்ப பாகங்கான முகமும் வாட்ட சாட்டமான தோற்றமும் அசாத்தியமான நடிப்பும் ரசிகர்கள் விரும்பக்கூடிய வகையில் இருந்ததால் இவரின் நடிப்பை பார்த்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரது வீட்டு வாயில் கதவை தட்டியது. 

மேலும் இவர் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி என்ற திரைப்படத்தில் அன்னலட்சுமி கேரக்டரை பக்காவாக செய்து விரமாண்டி அபிராமி என்ற பெயரை பெற்று விட்டார். 

இந்த படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சையும் கொடுத்ததை அடுத்து சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். 

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர் திரை உலகிற்கு பை, பை சொல்லிவிட்டார் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. 

விருமாண்டி அபிராமி..

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே திரைப்படத்தில் சுசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

தற்போது தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு இணையதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். 

அந்த வகையில் கட்டு குறையாத தனது மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய வகையில் இணையத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே சூட்டை கிளப்பிவிட்டார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ராவான கட்ட சூட ஏத்துறா என்று அவருடைய அழகை வர்ணித்து பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

Summary in English: Actress Virumandi Abhirami has taken the internet by storm with her latest stunning photos! Seriously, have you seen them? Fans can’t stop talking about her gorgeous looks and vibrant style, which have gone completely viral. From bold colors to chic outfits, she’s rocking every look like a pro. It’s no wonder everyone is buzzing about her on social media!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.