சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே மகேஸ்வரியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவது பற்றி தெரிந்திருக்கலாம். அது குறித்த விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளி திரையில் மின்னிடும் நட்சத்திரங்களைப் போலவே சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நபர்களுக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பிரபலம் உள்ளது.
அந்த வகையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய இளம் வயதில் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது அசாத்திய திறமையின் மூலம் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் திடீர் என்று காணாமல் போனதை எடுத்து இவர் எங்கு சென்று விட்டார் என்று கூற தெரியாமல் ரசிகர்கள் பலர் திகைத்தனர்.
இவர் சின்னத்திரை சீரியல்கள், நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சில சினிமாக்களிலும் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.
அந்த வகையில் இவர் சென்னை 600028 படத்தின் பாகம் 2-ல் நடித்திருக்கிறார் மேலும் பியார் பிரேம காதல், ரைட் சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களில் நடித்து அசத்தியவர்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமாக உடல்வாக இருந்தாலும் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் போஸ் அளித்திருப்பதை பார்த்து அனைவரும் உறைந்து விட்டார்கள்.
இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் இரவு உறக்கத்தை திருடிக் கொண்டு உறங்கவிடாமல் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் தற்போது கிசுகிசு என்ற பாடல் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை விஜே மகேஸ்வரி அந்த பாடலில் கதாநாயகனுடன் மோசமான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை வாய் அடைக்க வைத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இதை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி வருவதோடு இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்து அவர் அடக்கில் மயங்கி கிடப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் அந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.
Summary in English: Actress VJ Maheswari is stealing the spotlight lately, and it’s all thanks to her latest album song that’s taken the internet by storm! Fans can’t stop buzzing about it, and it’s no surprise why. The catchy beats and Maheswari’s stunning vocals have made this track a must-listen.