Wednesday , 22 January 2025

உலக பிகினி தினமா? ஒரே காட்சி டூ பீஸ் உடையில் நயன்தாரா வெர்சஸ் அனுஷ்கா..! அலறும் இண்டர்நெட்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தற்போது டூ பீஸ் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இன்டர்நெட்டை அலற விட்டு விட்டது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

திரைபடத்தில் நயன்தாரா மற்றும் நடிகை அனுஷ்கா ஒருவருக்கு ஒருவர் கடும் போட்டியாளராக இருந்தது. உங்களுக்கு தெரிந்திருக்கும் இருவருக்குமே ரசிகர் வட்டாரம் அதிகம் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

இப்படி ஒரு ஆரோக்கியமான போட்டியாக திரை உலகில் இருந்த விஷயம் சில ரசிகர்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு கீறியும், பாம்புமாக நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்கா இருவரும் மாறி மாறி படங்களில் போட்டி போட்டு நடித்தார்கள். 

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் நிழல் யுத்தத்தில் நடிகை அனுஷ்காவும் நயன்தாராவும் போட்டோ போட்டு கொண்டு ஒவ்வொரு முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்தது தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் அரங்கேறி உள்ளது. 

அந்த அளவு இவர்களின் மார்க்கெட் உறுதியாக இருந்ததோடு தேவையான அளவு சம்பளத்தை குறைத்து உடை அளவையும் குறைத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள். 

இதைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியாத ஒரு குடுமி பிடி சண்டை இவர்களுக்குள் நடந்துள்ளது.

குறிப்பாக உச்சகட்ட நடிகராக திகழ்ந்த அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முதன் முதலில் நீச்சல் உடையில் நடித்திருந்தார். 

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்ததை அடுத்து தெலுங்கிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தது. அதில் பிரபாஸ் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. எனவே நடிகை நயன்தாராவையே ஹீரோயினியாக போட்டு எடுத்து விடலாம் என்று முயற்சிகள் நடந்தது. 

ஆனால் நடிகை நயன்தாராவை விட பாதி சம்பளத்திற்கு நடிகை அனுஷ்கா இந்த படத்தில் நடித்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நயன்தாரா நடித்த அதே காட்சியில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்து அதிரவிட்டார். 

இப்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், நடிகை அனுஷ்காவும் தொழில் முறையில் போட்டியாளர்கள் என்பதை காட்டிக் கொள்ளாத அளவு இருவரும் நடிப்பில் கோதாக்கட்டி இறங்கினார்கள். 

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா, அனுஷ்காவிற்கு டூ பீஸ் உடை எல்லாம் சரிப்பட்டு வருமா? என்று விமர்சித்ததை அடுத்து என்னாலும் முடியும் என்பதை நிரூபித்து காட்டியதை அடுத்து அனைவரும் வாய் அடைத்துப் போனார்கள். 

Summary in English: Nayanthara and Anushka Shetty are two of the biggest names in the South Indian film industry, and it looks like things are heating up between these talented actresses! Both have carved out their own unique spaces in cinema, but now they seem ready to take on each other head-to-head. Fans are buzzing with excitement as rumors swirl about potential collaborations or even rival projects that could pit these two powerhouses against one another.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.