Wednesday , 22 January 2025

Identity படம் பல்பு வாங்கியதா? இல்லை க்ளாப் வாங்கியதா? பார்க்கலாமா? 

மலையாளத்தில் வெளி வந்திருக்கும் ஐடென்டிட்டி என்ற திரைப்படமானது எப்படி உள்ளது என்பதை குறித்த திரை விமர்சனத்தை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மலையாள திரை உலகை பொருத்தவரை தொடர்ந்து ஒரு தரமான படங்களை கொடுப்பதில் முனைப்பாக இருக்கிறது என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது மலையாள மொழியில் வெளிவந்திருக்கும்  ஐடென்டிட்டி என்ற திரைப்படமானது க்ரைம் திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்துள்ளது. 

இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் திரிஷா என்று பலரும் நடித்துள்ள நிலையில் படத்தின் ஆரம்பத்திலேயே இளம் பெண் ஆடை மாற்றுவதை டிரையல் ரூமில் ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்பது போல் ஆரம்பிக்கிறது. 

இப்படி மிரட்டக்கூடிய அந்த நபரை இருக்கும் இடத்திற்கே தேடி சென்று அவன் எடுத்திருந்த அனைத்தையும் அழித்து அந்த இடத்திலேயே அவனை கொன்று எரித்து விடுகிறார்கள். 

இந்தக் கொலை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது இந்த கேசை ஃபாலோ செய்து வரும் திரிஷா அதைப் பற்றி தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 

இதைத் தொடர்ந்து இந்த கேசை விசாரிக்க வினய் நியமிக்கப்படுகிறார் இதில் டொமினோ படம் வரையக்கூடிய அற்புதக் கலைஞராகவும் இவரின் உதவியோடு திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மற்றும் ஞாபகம் இருக்கா அதை சொல்ல அவர் வருகிறார். 

அப்படி அவர் சொன்ன அடையாளத்தை கொண்டு  டொவினோ தாமஸ் ஒன்றி போக அவர் வருகின்ற கொலை செய்தவன் முகம் டொமினோவின் முகத்தோடு ஒன்று பட அடுத்த ட்ரீட் வைத்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து வினையின் பார்வை டொவினோ மீது பட சந்தேகம் வலிக்கிறது அந்த நேரத்தில் தான் அந்த கொலையை செய்ததாக ஒருவன் ஆஜராகிறார். அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற சுவாரஸ்யம் அந்த நிமிடமே பற்றிக்கொள்கிறது. 

படத்தின் முதல் பாதி முழுவதும் கொலை செய்தது யார்? என்ற பதட்டத்தோடு தொடங்க இரண்டாவது பாதி அப்படியே மாறி டொவினோதாமஸ் யார் என்ற ஓட்டத்தில் ஓடுவதாலும் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் கதை அமைந்துள்ளது. 

திரிஷாவின் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி உள்ளது. அவரும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுபிடிக்கும் நிகழ்வு அருமையாக இருந்தது. 

படத்தின் கிளைமாக்ஸ் லெவல் வேற லெவலில் இருந்ததோடு சண்டை காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் லெவலில் இருந்தது பின்னணி இசை அனைவரையும் கட்டி போட்டு இருப்பதால் இது படத்திற்கு பக்க பலம் என்று சொல்லலாம் ஒளிப்பதிவும் பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. 

மொத்தத்தில் இந்த திரைப்படம் கண்டிப்பாக நல்ல ஹீட்டை ஆண்டின் ஆரம்பத்திலேயே தந்து விட்டதை அடுத்து படம் வசூலை வாரி தருவதோடு பலர் மத்தியிலும் க்ளாப்ஸ் பெற்றுள்ளது.

Summary in English: “Identity” is one of those thrillers that keeps you on the edge of your seat from start to finish. The film, which revolves around ten strangers stranded at a remote motel during a storm, takes you through a wild ride of twists and turns. Each character has their own secrets, and as the story unfolds, you find yourself piecing together clues along with them.

Check Also

முதல் பாதி Stress.. அடுத்த பாதி பிளாக் பஸ்டர்.. “மதகஜராஜா” திரைவிமர்சனம்..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard about the latest flick, "Madhagajaraja," directed by the talented Sundar C and featuring the charismatic Vishal in a lead role.