Wednesday , 22 January 2025

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

Instagram பிரபலமான ராகுல் டிக்கியின் மரணம் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் குறித்து மேலும் சில தெரியாத தகவல் பற்றி அவரது மனைவி வெளியிட்டு இருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அது குறித்து பார்க்கலாம். 

இன்ஸ்டாகிராம்ஸ பிரபலமான ராகுல் டிக்கி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததார். அவரை பலமுறை குடிக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதாக அவரது மனைவி கூறியிருக்கிறார். 

மேலும் அதுபோல சொன்ன சந்தர்ப்பங்களில் ராகுல் டிக்கியின் அம்மா அவன் குடிக்கும் போதெல்லாம் பையன் வேலை செஞ்சிட்டு வந்திருக்கான். களைப்பா இருப்பான் என எந்த கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டதாகவும் மனைவி குற்றம் சாட்டியிருக்கிறார். 

இதை அடுத்து ராகுல் டிக்கியின் குடி பழக்கத்திற்கு அவர் குடும்பத்தாரை ஆதரவாக இருந்ததை இது சுட்டிக்காட்டி விட்டது. மேலும் ராகுல் டிக்கியின் உடலை தொட்டு பார்க்கவோ இறுதி சடங்கில் பங்கேற்கவோ தன்னை அனுமதிக்கவில்லை என்று அவர் மனைவி கூறியது வேதனையான விஷயமானது. 

இதைத்தொடர்ந்து தான் தற்போது தன் தாய் வீட்டில் இருப்பதாகவும் இதற்கு முன்பு எப்போதும் அங்கு தங்கியதில்லை. ராகுல் டிக்கி வெளியூர் சென்றிருந்த போது எனது தாயார் வீட்டில் தங்கியதாக அவர் மனைவி பேசி இருக்கிறார். 

ராகுல் டிக்கி எனக்கு கடைசியாக ஒரு முழம் பூ வாங்கி கொடுத்ததாக அவர் மனைவி கூறியதோடு இதுவே அவரது கடைசி நினைவாக உள்ளது என்று பேசியதும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அவரது மரணத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதற்குக் காரணம் ராகுல் டிக்கியின் மரணத்திற்கு அவரது மனைவியை அனுமதிக்காதது அவரது குடும்பத்தினரின் அணுகுமுறை போன்றவை விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதோடு சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: In a recent open talk, Rahul Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul’s drinking habits. It’s always refreshing when people share their stories candidly, and Rahul didn’t hold back. He talked about how his relationship with alcohol has evolved over time, touching on the ups and downs that come with it.

Check Also

“ராகுல் டிக்கி உயிரிழப்புக்கு காரணம்..” சகோதரர் கூறிய பரபரப்பு தகவல்..!

It’s always tough to hear about the passing of someone who has made an impact, and the recent news about Rahul Tiky has left many in shock.