Wednesday , 22 January 2025

இந்தியாவ பதம் பார்க்க.. பிரிக்ஸ் நாடுகள மிரட்டிய டிரம்ப்.. பதிலடி தந்த ஜெய்சங்கர்!!

நியூயார்க் அமெரிக்க அதிபர்ரம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கான பதிலிடியை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது கொடுத்திருக்கிறார். 

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் இந்தியாவை அமெரிக்க அதிபர் ரொனால்ட டிரம்ப் கடுமையாக எச்சரித்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் ரொனால்டோம் பிரிக்ஸ் தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று ஆவேசமாக சொன்னார். 

அதுமட்டுமல்லாமல் பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயம் ஏதும் உருவாக்கக்கூடாது இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் நாட்டு நாணயத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பேசி இருக்கிறார். 

இந்தியாவ பதம் பார்க்க.. பிரிக்ஸ் நாடுகள மிரட்டிய டிரம்ப்..

மேலும் அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவையும் கைவிட்டு விட வேண்டும். 

இவர்களது பொருளை வேறு எங்காவது ஏமாளிகள் கிடைத்தால் அங்கு போய் வியாபாரம் செய்யட்டும் பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரைத் தவிர வேறு யாரையும் பயன்படுத்தக் கூடாது என்று கட்டன் ரைட்டாக பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் இருக்கும் உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இவரது பேச்சுக்கு ஜெய்சங்கர் பதிலடி தந்திருக்கிறார். 

அதில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் ஒரு அதிபர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருகிறார் என்றால் முதல் கட்ட ஆட்சிக்கும் இரண்டாம் கட்ட ஆட்சிக்கு உள்ள வேறுபாடுகள் கவனிக்கப்படும். 

பதிலடி தந்த ஜெய்சங்கர்..

முதன்முறை ஆட்சி செய்தது போலவே செய்வாரா? அல்லது எப்படி செய்வார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவும் இங்கே இந்தியா அமெரிக்கா இரண்டும் பெரிய நாடுகள் இரண்டும் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடுகள் நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் இரண்டு நாட்டு உறவுகள் இத்தனை காலம் வலுவடைந்து கொண்டுதான் இருக்கிறது இனியும் வலிமை அடையும். 

அவர்கள் எதையாவது கொடுத்தால் நாங்கள் திருப்பிக் கொடுப்போம் இது கொடுக்கல் வாங்கல் முறையில் தான் இருக்கும் இரண்டு நாட்டு உறவு முறைகள் அப்படித்தான் இருந்தது இனி அப்படித்தான் இருக்கும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். 

ஒரு சமயம் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பிரிஸ்காரன்சியை உருவாக்கி விட்டால் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் என்பதால் தான் தற்போது புலம்ப ஆரம்பித்திருக்கிறார். 

மேலும் உலக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாணயம் கொண்டு வரும். இது புழக்கத்திற்கு வரும்போது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்பதால்தான் அதை வன்மையாக அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 

Summary in English: Recently, Indian External Affairs Minister S. Jaishankar had some strong words in response to former U.S. President Donald Trump’s attacks on BRICS countries. Trump’s comments seemed to downplay the significance of this emerging bloc, but Jaishankar wasn’t having any of it! He emphasized that BRICS—comprising Brazil, Russia, India, China, and South Africa—represents a vital voice for developing nations and is all about promoting cooperation and growth.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.