புத்தாண்டுக்காக உலகமே காத்திருக்கக் கூடிய வேளையில் காங்கோவில் தீவிரமாக பரவி வருகின்ற வினோத நோய் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதோடு நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புக்கள் உண்மை ஆகிவிட்டதா என்ற அச்சம் கவ்வி விட்டது.
எதிர்காலத்தை கணிக்க நாம் எப்படி ஜாதகங்களை நம்புகிறோமோ அதுபோல பல வல்லுனர்கள் தீர்க்கதரிசிகள் முக்காலங்களில் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே சொல்லி இருப்பார்கள் அந்த வகையில் நாஸ்டர்டாமஸ் என்ற பிரெஞ்சு நாட்டு தீர்க்கதரிசி எதிர்காலத்தில் உலகத்தில் என்ன நடக்கும் என்பதை கவிதை வடிவில் சொல்லி இருக்கிறார்.
இவர் 465 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலில் உலகில் என்னவெல்லாம் எந்தெந்த ஆண்டு நடக்கும் என்பதை இலை மறைவு காய் மறைவாக சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய விஷயங்கள் அவ்வப்போது வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.
இந்நிலையில் 2025 ஐ இன்னும் சில நாட்களில் தொட்டுவிடப் போகின்ற இந்த உலகத்தில் எதிரிகளை விட மோசமான துரோகங்களால் சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
அதுபோல பழங்காலத்தில் பிளேக் வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும் இங்கிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது அதற்கு காரணமாக பிரேக் நோய் இருக்கும் என்று கணித்தார். அது நடந்தது.
அதுபோலவே கோவிட் பெரும் தொற்றால் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று சொன்னதும் உண்மையாகி விட்டதை அடுத்து தற்போது பெரும் தொற்று பரவுமா? என்ற கேள்வி அச்சத்தோடு எழுந்துள்ளது.
இதற்கு காரணம் ஏற்கனவே காங்கோவில் தீவிரமான வினோத நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த கணிப்புகள் ஒரு வேலை அவள் சொன்னது போல் உண்மையாகி வருகிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மர்ம நோய் கடந்த 10 நாட்களுக்குள் 143 பேரை கொன்று விட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கருத்துக்களை சொல்லி இருப்பதோடு இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான காய்ச்சல் தலைவலி சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவின் சுகாதார அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
பொதுவாகவே டிசம்பர் மாதத்தில் பணி அதிகமாக இருப்பதால் கிளைமேட் மாற்றத்தால் காய்ச்சல் ஏற்படுவது இயல்பு எனினும் இந்த காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தும் குணமாகவில்லை என்பதால் தான் இது போன்ற கருத்து வலுப்பெற்று உள்ளது.
Summary in English: So, it looks like Nostradamus might have been onto something after all! Recently, there’s been a flu-type disease spreading in the Congo that has sadly led to 143 deaths. It’s a bit eerie when you think about how some of his predictions seem to align with current events. While we can’t say for sure that this is what he was talking about, it definitely raises eyebrows.