தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு வித்யா பாரதி புரஷ்கார் விருதினை வழங்கி இருக்கிறார்கள் அது குறித்த செய்திகள்.
எம்ஜிஆருக்கு பிறகு ஜெ ஜெயலலிதா கட்டிக்காத்த அ இ அ தி மு கவானது அவரது மறைவுக்கு பின்னால் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற எழுப்பறியில் இரண்டாக உடைந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக திகழ்ந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு வித்யா பாரதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது.
போடுடா வெடிய ..
இந்த விருதானது தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை பணியாற்றி இருக்கக் கூடிய ஓபிஎஸ்-க்கு கிடைத்துள்ளதை அடுத்து பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த விருதை யார் கொடுத்தார்கள்? எதற்காக கொடுத்தார்கள்? என்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகராக திகழ்ந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்து என்னென்ன நடந்தது என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இந்நிலையில் இரட்டைத் தலைமை வேண்டாம் ஒற்றை தலைமையே போதும் என்ற குரல் வழுத்ததை அடுத்து அ தி மு க ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொது செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது.
இதை அடுத்து ஏற்பட்ட பிரச்சனைகள் அதனால் கட்சியில் ஏற்பட்ட பிளவு பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டாம். இன்னைக்கு தற்போது பாஜக உடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ் அதிக அளவு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்.
வித்யா பாரதி புரஷ்கார் விருது..
இந்த சூழ்நிலைகள் தற்போது ஓ பன்னீர்செல்வத்துக்கு வித்யா பாரதி புரஸ்கார் விருதை ஸ்ரீ சிங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் மகா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தியேட்டர் மகா சுவாமிகளின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவானது சென்னையில் நடைபெற்றதை அடுத்து விழாவில் ஸ்ரீ வித்யா அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அந்த வகையை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு வித்யா பாரதி புரஸ்கார் விருதை ஸ்ரீ சிங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சன்னிதானம் ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள் வழங்கினார்.
ஒரு அரசியல்வாதிக்கு எதற்காக இந்த விருது வழங்கப்பட்டது என்ற எண்ணம் உங்களுக்குள் எழலாம். இங்கு அவர் ஓர் அரசியல்வாதியாக வரவில்லை ஜெகத்குருவின் சிஷ்யராக வந்திருக்கிறார் என்பதை தெரிவித்தார்கள்.
Summary in English: Hey everyone! We’ve got some exciting news to share—Ops recently snagged the prestigious Vidya Bharti Puraskar award! 🎉 This award is a big deal and recognizes outstanding contributions in the field of education and social service. It’s fantastic to see Ops being acknowledged for their hard work and dedication to making a positive impact.