Wednesday , 22 January 2025

ஆட்சி பீடத்தை பிடித்ததை அடுத்து மொத்த லிஸ்டையும் ரிலீஸ் பண்ணும் டிரம்ப்.. ஆடிப் போன பிரபலங்கள்!!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உடனேயே அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்டை வெளி விடுவேன் என்று அமெரிக்க அதிபர் ரொனால்ட டிரம்ப் தெரிவித்திருக்க கூடிய தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து அதிபராக மாற இருக்கும் ரொனால்டம் அமெரிக்காவின் எப்ஃபிஐ தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை நியமித்திருக்கிறார். இவர் அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்டை முழுமையாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இதை அடுத்து அந்த லிஸ்ட் விரைவில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லிஸ்டானது ஏற்கனவே அரைகுறையாக வெளிவந்த நிலையில் நாட்டை உலுக்கியதோடு மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த பலான லிஸ்டில் சிக்கி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு காரணம் ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் இவர் ஓர் அமெரிக்க பிசினஸ்மேன் வெர்ஜின் தீவில் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார் மேலும் அந்நாட்டு நீதிமன்றத்தால் பாடிகள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். 

இவர் வர்ஜின் தீவில் தனக்காக ஒரு தனி தீவு வாங்கி அதில் பெரிய மாளிகை கட்டி பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார் அதுபோல பல பிரபலங்கள் நடிகர்கள் அரசியல் தலைவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு அது மாதிரியான வேலைக்கு உதவி இருக்கிறார். 

இதில் முக்கியமாக சிறுமைகளை சப்ளை செய்து இருப்பதால் பல அரசியல் பிரமுகர்களை அங்கு வரவழைத்து சிறுமைகளை சித்திரவதை செய்ததோடு ஒரு கல்ட் குழுவையும் உருவாக்கி கிளப் போல் நடத்தி வந்திருக்கிறார்.

இதை பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி செய்து வந்ததை அடுத்து 2005 ஆம் ஆண்டு பிளாரிடாவில் பாம் பீச்சில் உள்ள போலீசார் அவரை கைது செய்தார்கள் இதனை தொடர்ந்து தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்த புகார் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை துவங்கியது. 

14 வயதுக்கு உட்பட்ட 16 சிறுமிகளை பெடரல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்ததை அடுத்து இந்த வழக்கு கோர்ட் விசாரிகளின் போது வேறு வழியில்லாமல் எக்ஸ்ட்ரீம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 2008 ஆம் ஆண்டு பிளாரிடா மாநிலத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். 

ஆனால் இந்த வழக்கில் இரண்டு குற்றங்களுக்கு மட்டுமே தண்டிக்கப்பட்ட இவர் 13 மாதங்கள் காவலில் இருந்து விடுதலையானார், இதை அடுத்து நியூயார்க்கில் சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மீண்டும் ஜூலை 6-ம் தேதி 2019-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதை அடுத்து ஆகஸ்ட் 10 2019 ஆம் தேதி சிறை அறையிலேயே மர்மமாக இறந்த இவர் மரணத்திற்கு காரணம் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியதை அடுத்து மரணத்துக்கான உண்மை காரணத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இதைத்தொடர்ந்து இவரது கஸ்டமர் கேர் லிஸ்ட் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது இதை அடுத்து இரண்டாவது லிஸ்ட் தற்போது நியூயார்க் கோர்ட்டில் வெளியாகி உள்ளது. 

கூடிய தகவல் என்னவென்றால் இந்த லிஸ்டில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் இருப்பதுதான் கடுமையான அதிபர்களை அமெரிக்கா முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இதில் முன்னாள் அதிபர்கள் அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன், பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் ஜான்சன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. 

மேற்கூறிய முக்கிய நபர்களை பிளாக்மெயில் செய்ய வேண்டும் எதிர்காலத்தில் இது உதவும் என்ற நோக்கத்தில் பாலியல் செயல்பாடுகளை பதிவு செய்ய தீவு முழுக்க பல இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி உள்ளார் இந்த வீடியோ ரெக்கார்டர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையெல்லாம் எப்ஃபிஐ தலைவர் வெளியிட இருப்பதால்தான் அமெரிக்கா தற்போது அதிர்ச்சிகள் உறைந்து உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

 Summary in English: Hey there, folks! So, it looks like the buzz around President Donald Trump releasing the full Jeffrey Epstein list is heating up. This news has everyone talking and speculating about what names might pop up on that list. Epstein’s connections with high-profile individuals have always been a hot topic, and the potential for more revelations is definitely intriguing.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.