Wednesday , 22 January 2025

கேன்சருக்கு தடுப்பு ஊசி கண்டுபிடித்த ரஷ்யா.. விரைவில் புழக்கத்தில்..

ரஷ்ய அரசாங்கம் ஆனது புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் வழியாக தெரிவித்து இருப்பதை அடுத்து இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் அது நிமித்தமான தகவல்களை இனி பார்க்கலாம். 

உலகம் எங்கிலும் இருக்கும் மக்கள் பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற வேலையில் ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சரகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கம்பரின் கூறியிருக்கிறார். 

ரச விஞ்ஞானிகள் தற்போது புற்றுநோய் தடுப்பூசிக்கான உருவாக்கத்தின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும் கடைசி டெஸ்ட் நடந்து வருவதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று ரட்சிய அரசு தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசும் போது புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோ மோடூலேட்டரி  மருந்துகளை உருவாக்கியுள்ளோம் கடைசி கட்ட ஆய்வுகள் சென்ற வண்ணம் உள்ளது விரைவில் மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக அளவு பலன் கிடைக்கும் கேன்சர் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின் ஊசியா அல்லது வேறு எதுவும் புதிய தொழில்நுட்பத்தில் வந்துள்ளதா என்பதற்கெல்லாம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சர் நோயாளிகளுக்கு கேன்சருக்கு எதிராக அமெரிக்கா கண்டுபிடித்த மருந்தினை கொடுத்து பலர் குணம் அடைந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. 

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள மேன்ஹட்டானில் இருக்கும் மெமோரியல் Sloan Kettering Cancer center மருத்துவ மனைவி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து சோதனை செய்யப்பட்டு நூறு சதவீதம் கேன்சர் நோயிலிருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் முற்றிலும் குணம் அடைந்து இருக்கிறார்கள். 

இந்த நோயாளிகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சைகள் வழங்காமல் dostarlimab என்ற மருந்தினை கொடுத்துட்டான் குணமடைய வைத்திருக்கிறார்கள் மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின் அவர்கள் நோயிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். 

இது போலவே மற்றொரு ஆராய்ச்சியில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை ரைஸ் பல்கலைக்கழகம் டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக் சாஸ் பல்கலைக்கழகம் கூட்டு ஆராய்ச்சியில் நிபுணர்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இதில் புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கு ஒரு முறையை அவர்கள் கையாண்டு இருக்கிறார்கள் அது ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறிகளை அதிர வைத்து அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொள்ளக்கூடிய மருத்துவத்தை தான் இவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். 

இதற்காக இவர்கள் மருத்துவ இமேஜின் க்கு பதிலாக ஒரு சிறிய சாய மூலக்கூரை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர் இந்த மூலக்கூறில் இருக்கும் அணுக்கள் ஒரே மாதிரியாக அதில் வரும் கணம் கொண்டது சில ஒளி தூண்டுதல்களுக்கு அவை ஒரே மாதிரியான ஒத்திசைவோடு அதிரும் அப்படி அதிரும்போது மூலக்கூறுகள் பிளாஸ்மோன் என்று அழைக்கப்படும். 

இந்த பிளாஸ்மூன் கேன்சர் செல்கள் மீது வைக்கப்படும் போது அது அகச்சிவப்பு ஒலியால் தூண்டப்பட்டு புற்றுநோய் செல்களின் செல் சர்வை சிதைத்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய் பலியாகி விடும் என்கிறார்கள். 

மேலும் நேச்சர் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த முறை 99% கொண்டிருந்தது என்றும் இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்கள் மாற்றம் அடைகின்றது. மேலும் மெலனோமா கட்டிகளை கொண்ட எலிகள் பாதி சிகிச்சைக்கு பிறகு முற்றிலும் குணமடைந்து உள்ளது. 

இதில் இந்த செல்கள்கிட்ட தட்ட ட்ரில்லிங் மெஷின் போல் செயல்பட்டு கேன்சர் செல்களை 99% குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். 

Summary in English: So, here’s the scoop: Russia is reportedly claiming that they’ve developed cancer vaccines for public use. Yep, you heard that right! This news has been making waves and raising eyebrows all around the globe. While the idea of a cancer vaccine sounds like something straight out of a sci-fi movie, it’s important to take a step back and consider what this really means.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.