இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரஷ்ஷாக விளங்கும் அதிரடி ஆட்டக்கார சேவாக் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அவரது விவாகரத்து குறித்து தற்போது இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக களம் இறங்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீரேந்தர் சேவாக் மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்திகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த செய்திகளில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியாத நிலையில் இது தொடர்பாக கிடைத்த தகவல்களை தொகுத்து உங்களுக்காக இங்கு கொடுத்திருக்கிறோம்.
சேவாக், ஆர்த்தி திருமண வாழ்க்கையானது 20 வருடங்களாக நீடித்து வந்ததை அடுத்து திடீரென இந்த முறிவு எதனால் ஏற்பட்டது என்பது தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்கார வீரேந்தர் சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே திருமண பந்தம் தற்போது முறிய இருப்பதாகவும் இவர்களது விவாகரத்து குறித்து சமீப காலமாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
இவர் இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குபவர் 2004 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆரியவீர் மற்றும் வேதாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த தம்பதிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அடுத்து ரசிகர்கள் பலரும் என்ன ஆனதோ ஏதானதோ என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் பயணம் செய்வது போல இருக்கிறார்கள்.
இந்நிலையில் சேவாக் தனது ஊடக பக்கங்களில் தனது மனைவி ஆர்த்தி இல்லாத புகைப்படங்களை மட்டுமே குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களில் கூட அவரது மனைவி இடம்பெறாததை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் அண் ஃபாலோ செய்திருப்பதை அடுத்து இந்த சந்தேகம் மேலும் வலுவாகி உள்ளது.
வீரேந்திர ஷேவாக் சமீபத்தில் பாலக்காட்டில் உள்ள விஷ்வ நாகக்ஷி கோயிலுக்கு சென்று இருந்த போது அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். அந்த புகைப்படத்திலும் ஆர்த்தியின் போட்டோக்கள் இடம் பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து வட இந்திய ஊடகங்களில் சேவாக் மற்றும் ஆர்த்தி கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இது குறித்து ஷேவாக் மற்றும் ஆர்த்தி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில் இவை அனைத்தும் வதந்திகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் காத்திருத்தல் அவசியம் சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் விவாகரத்து செய்து வருவதை அடுத்து இந்த பேச்சு எழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த கட்டுரை ஷேவாக் மற்றும் ஆர்த்தியின் பிரிவு குறித்த நிலையை தற்போது விளக்கியதோடு அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கும் போது இந்த கட்டுரை புதுப்பிக்கப்பட்டு உங்கள் பார்வைக்கு பகிரப்படும்.
Summary in English: When it comes to the world of cricket, fans are always eager to know not just about the game but also about the lives of their favorite players. Recently, there’s been quite a buzz surrounding cricketer Shweag and his divorce. So, what’s the scoop?