மைசூரில் இருக்கும் மைசூர் மகாராஜாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு டிடிஆர் எனப்படும் பரிமாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் சான்றிதழில் 3000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கர்நாடக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் பெங்களூரில் இருக்கும் ஜெயமஹால் சாலை மற்றும் பெல்லாரி சாலை அருகே உள்ள 15 ஏக்கர் மற்றும் 39 குண்டாஸ் இடங்களை கையகப்படுத்தியதற்காக மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதுவும் இந்த உத்தரவை செயல்படுத்த ஆறு வார காலம் மட்டுமே கெடு வழங்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. இதை கையகப்படுத்திய போது அரசு சொற்பமான தொகையை வழங்க முன் வந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள நிலங்கள் மிகவும் டிமாண்ட் ஆக இருக்கக்கூடிய பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு நோட்டு இருபது ரூபாய் வழங்க கர்நாடகா அரசு முன்வந்தது இந்நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக ஒற்றுமை மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகா அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அதனுடைய தீர்ப்பு தற்போது மைசூர் மகாராஜா குடும்பத்தாருக்கு சாதகமாக கிடைத்துள்ளது.
பல்லாரிச்சாரைக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சதுர மீட்டருக்கு 283 மற்றும் 500 ரூபாயும் ஜெயமஹால் சாலைக்கு அருகே உள்ள நிலத்திற்கு ஒரு சதுர மீட்டருக்கு 2,4,000 நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கர்நாடக அரசு ஒரு ஏக்கருக்கு சுமார் 194 கோடி மதிப்பிலான இழப்பீடு வழங்க வேண்டும் ஆக மொத்தம் கர்நாடக அரசு மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு மூன்று கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
மேலும் இந்த இடத்தில் மூன்று லட்சம் சதுர மீட்டர் பலத்தாவின் கூடுதல் கட்டுமானங்களை உருவாக்க முடியுமா இதனால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இங்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளதால் இந்த இடத்திற்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 120.68 ரூபாய் என நிர்ணயம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு கடுமையாக சாதி உள்ளது இது தற்போது இருக்கும் சந்தை விகிதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிக மிக குறைவு என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்த நிலத்தின் விலையை மதிப்பீடு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் கர்நாடக ராஷ்ட்ரிய சமிதி
கட்சியினரும் புகார் அளித்திருக்கிறார்கள். அரசு இதில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
Summary in English: In a surprising turn of events, the Supreme Court has directed the Karnataka government to cough up a whopping ₹3,000 crore in compensation to the Mysore Maharaja family. This decision has stirred quite the conversation around royal legacies and their rightful claims. The court’s ruling comes as a significant acknowledgment of historical injustices faced by the royal family, which has been fighting for their rights for years.