Wednesday , 22 January 2025
bus reservation,

அரசு பேருந்தில் முன்பதிவு..! இன்று முதல் சூப்பர் திட்டம்.. போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..

அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு தற்போது முன்பதிவு செய்யும் காலத்தை நீட்டி புதிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 

தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் குறைவானது என்பது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்.

 அந்த வகையில் பேருந்தில் பயணம் செல்பவர்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தனியா பேருந்து கட்டணம் விமான கட்டணத்துக்கு இணையாக இருக்கும். 

bus reservation,

என்னிடம் ஆந்த சமயத்திலும் அரசு பேருந்துகளில் கட்டணம் சற்று குறைவாக இருக்கின்ற காரணத்தால் லட்சக்கணக்கான பயணிகள் அரசு பேருந்து பயணம் செல்ல விருப்பப்படுவார்கள்.

அந்த வகையில் அரசு பேருந்துகளில் பயணம் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

 அதன்படி இருசக்கர வாகனம், எல் இ டி டிவி, பிரிட்ஜ் போன்ற பரிசுகளை அறிவித்திருந்த போக்குவரத்து கழகம் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் தவிர மற்ற நாட்களுக்கு பயணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. 

bus reservation,

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்க கூடிய அறிவிப்பில் பயணிகளிடம் கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு பயண திட்டமிடுவதற்கு ஏதுவாக 60 நாட்களுக்கு முன் பதிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் இதனை 90 நாட்கள் என உயர்த்தி நவம்பர் 18 2024 மதியம் 12 மணி முதல் அமலுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. ‌

GOVT BUS

எனவே இனி பயணிகள் கடைசி நேர நெரிசலை தடுக்கக்கூடிய விதத்தில் தங்களது பயணத்திற்காக முன்பதிவு செய்ய www tnstc.in மற்றும் TNSTC அதிகாரப் பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசு பேருந்து பயன்படுத்தி வரும் பயனாளிகள் ஏக குஷியில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

Summary in English : Hey there, travel enthusiasts! Great news for all of you planning to explore the beautiful landscapes of Tamil Nadu. The government has just announced that the reservation period for state buses has been extended to a whopping 90 days!

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.