ஜார்ஜியா நாட்டிலுள்ள குடௌரி மலை விடுதியில் 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் 11 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது அடுத்து அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஐரோப்பியாவில் இருக்கும் குட்டி பகுதியான ஜார்ஜியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை வெறும் 37 லட்சம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சுற்றுலாத் துறையை நம்பி இருக்கக்கூடிய ஜார்ஜியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அங்கு இருக்கும் பல்வேறு இடங்களில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நாடானது அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் உடன் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஆர்வம் காட்டுவார்கள். மேலும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரெசார்ட்டுகளில் ஒன்று தான் குடௌரி.
இந்த ரெஸார்ட்டில் தான் கலந்து சில நாட்களுக்கு முன்பு 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்கள் இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது இந்த தகவலை ஜாதிகா நாட்டின் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதற்கு காரணம் கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்து துரதிஷ்டவசமாக உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் அவர்களது உடலை தாயகம் அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளோடு இந்திய அதிகாரிகள் இணைந்து எடுத்து வருவதாகவும் உயிரிழந்தோர் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையில் கவனக் குறைவு நாள் ஏற்பட்ட உயிரிழப்பு என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கார்பன் மோனாக்சைடு பாய்சனின் உயிரிழப்புக்கு காரணம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
மேலும் படுக்கைக்கு அருகில் ஜெனரேட்டர் ஒன்று உள்ளது கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு அது இயங்க ஆரம்பித்து அதில் இருந்து ஏற்பட்ட வாயு லீக் ஆகி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
Summary in English: Tragedy struck in Georgia recently, where a group of 11 Indian nationals lost their lives due to carbon monoxide poisoning at a mountain resort. It’s heart-wrenching to think about how a vacation meant for relaxation and fun turned into such a devastating incident.