மக்கள் பார்வை என்ற கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் சித்ரா வளர்ந்து வரும் பொது நல சேவகராகத் தன்னை வெளிப்படுத்தியவர். யூட்யூபின் பிரபலங்களின் உண்மை முகத்தை சில ஆதாரத்தோடு வெளியிடுவதாக பத்திரிக்கையாளர் முன்னிலையில் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தால் அது குறித்து விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த வகையில் இவர் youtube உதயா சுமதி குறித்து பேசும்போது பெரும் பிரச்சனையை அது ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம். திருச்சி சாதனா என்ற youtube உதயா சுமதிக்கு ரேட் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக இருக்கிறார்.
இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான உதயா சுமதி ஆதாரமல்லாமல் தன் மீது அபாண்டமான பாலியல் குற்றச்சாட்டை எப்படி வைக்கலாம். சித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
மேலும் உதயா சுமதி தனது புகாரில் எனது கனவுகள் ஆகிவிட்டது. தனியாக நின்று தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்ட ஆகவும் சொல்லி இருக்கிறார்.
அத்தோடு என் குடும்பம் என் குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஊடகங்களில் இப்படி அபாண்டமான பெயரை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெளிவந்திருக்கும் விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
மேலும் தவறான இதுபோன்ற விஷயங்களை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். என்னுடைய நடத்தையை மோசமாக உருவகப்படுத்தியதற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து சித்ராவின் குற்றச்சாட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது. உதயா சுமதிக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்கிறார்கள்.
எனவே இந்த விவகாரம் எந்த மாதிரியான திருப்பங்களை பெறும் என்பதை இனி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் அதுவரை இந்த விஷயம் குறித்து சில விஷயங்கள் வெளி வருவதை ரசிகர்கள் கவனத்தோடு பார்த்து வருகிறார்கள்.
Summary in English: The udhya-sumathi-controversy has been making waves across social media lately, and it’s hard to scroll through your feed without stumbling upon a post about it. So, what’s the deal? Essentially, this controversy revolves around a heated debate sparked by some recent comments and actions that have left many people divided.