Sunday , 2 February 2025

23 வயசுல  250 கோடி சொத்தா? யார் அந்த சின்னத்திரை நடிகை..?

மும்பையைச் சேர்ந்த ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி 23 வயதை நிரம்பிய இவர் மிகச்சிறந்த சின்னத்திரை நடிகையாக திகழ்கிறார் இவரது சொத்து மதிப்பு குறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.

பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் தற்போது மக்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்று விட்டார்கள்.

இவர் நடிகை தமன்னா நடித்த  Star One’s Medical Romance Dill Mill Gayye என்ற திரைப்படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இதனை அடுத்து இவர் அப் நா ரஹே தேரா ககாஸ் கோரா, புல்வா மற்றும் து ஆஷிகியில் பங்க்டி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். 

சின்ன சின்ன நூல்களில் நடித்த பிரபலமான இவர் தொலைக்காட்சி துறையில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பதாக செய்திகள் தற்போது கசிந்து வந்துள்ளது. 

இவர் டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள ஒரு எபிசோடுக்கு சுமார் 18 லட்சம் ரூபாய் அளவு சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்பட்டு இருப்பதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வாய் திறந்து விட்டார்கள். 

அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நவ்ஷிப் என்ற சமையல் நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு எபிசோடிற்கு இரண்டு லட்சம் அளவு சம்பளம் வாங்கியதாக சோசியல் மீடியாக்களில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடக்கூடிய பதிவிற்கு ஒன்று புள்ளி ஐந்து முதல் இரண்டு லட்சம் வரை சம்பளம் வருவதாக தெரியவந்துள்ளது. 

இப்படி பல்வேறு வகைகளில் வேலை செய்து சம்பாதிக்கும் நடிகை 23 வயதில் 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஆக இருக்கிறார் என்று தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். 

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வரிகளாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு இவ்வளவு சொத்தா என அனைவரும் வாய் பிளந்து விட்டார்கள்.

Summary in English: You won’t believe the buzz surrounding this 23-year-old serial actress and her jaw-dropping net worth! Fans are absolutely shocked to learn that she’s raked in a staggering amount of money at such a young age. With her impressive resume of hit shows and blockbuster movies, it’s no wonder she’s become a household name.

Check Also

அருவியின் அடியில் ரிலாக்ஸ் செய்யும் சீரியல் நடிகை பிரவீனா..! வைரலான வீடியோ..!

Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *