Sunday , 2 February 2025

கட்டாயப்படுத்தி மதம் மாத்தி.. நெத்தியில பொட்டு வெச்ச கூட கொடுமடா பிரேக்கப் காரணம் ஆல்யா மானசா பேட்டி..!

சினிமாவில் எப்படி நட்சத்திர தம்பதிகள் இருக்கிறார்களோ? அதுபோல சின்னத்திரை நட்சத்திர தம்பதிகளாக திகழும் சஞ்சீவ், ஆலியா மானசா ஜோடி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டியது இல்லை. அவர்கள் பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

பெரிய திரையில் எப்படி சூர்யா, ஜோதிகா ஜோடியோ அதுபோல சின்னத்திரையில் சஞ்சீவ் ஆலியா ஜோடி மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்ததை அடுத்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள். 

இதை அடுத்து இவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது காதல், மதம் மாற்றம் மற்றும் பிரேக்கப் குறித்து பல்வேறு தகவல்களை மிகவும் சுவாரசியமான முறையில் பகிர்ந்து கொண்டது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு காரணம் ஆலியா மானசா முஸ்லிமாக மதம் மாறியது குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதை அடுத்து அவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாகவும் பொட்டு வைக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது. 

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆலியா தன்னை யாரும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்றும் தானாகவே விரும்பி மதம் மாறியது பற்றி கூறியவர் தன் குழந்தைகளுக்கு எந்தவிதமான மத குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தன் கணவரின் மதத்தை தழுவியதாக சொன்னார். 

மேலும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது என்று சொன்னது உண்மை அல்ல. படப்பிடிப்பு தளத்தில் என்னை சிலர் முஸ்லிமாக மாறிவிட்டு நெற்றியில் போட்டு வைக்கிறீர்களே என்று விளையாட்டு தனமாக கேள்வி கேட்பார்கள். வெறும் நடிப்பு தானே என்று பதில் அளிப்பேன். 

மேலும் சஞ்சய் உடனான பிரேக்கப் பற்றியும் ஆலியா மனம் திறந்து இருக்கிறார். அப்போது காதலிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே பிரேக் அப் செய்து கொண்டோம். சின்ன சின்ன சண்டைகள் தேவை இல்லாத விஷயங்கள் என்னை கஷ்டப்படுத்தியது. 

எனவேதான் இந்த பிரேக்கப் முடிவுக்கு சென்றோம் ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று அவர் கூறியிருக்கிறார். 

இதை அடுத்து இந்த தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு மதமாற்றம் தனிப்பட்ட விருப்பம் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்கள். 

Summary in English: So, let’s dive into the juicy details of the Alya-Manasa break-up story! If you’ve been following their whirlwind romance, you know it was filled with ups and downs, just like any good relationship. Fans were totally invested in their journey—cheering for them during the sweet moments and feeling the heartache when things took a turn.

Check Also

அருவியின் அடியில் ரிலாக்ஸ் செய்யும் சீரியல் நடிகை பிரவீனா..! வைரலான வீடியோ..!

Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *