Wednesday , 22 January 2025

கூச்சம் இல்லாம.. போர்வக் குள்ள தனியா ஆலியா மானசா பார்த்த வேலை.. வைரலான வீடியோ..!

பிரபல சீரியல் நடிகையான ஆலியா மானசா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்று வைரலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது இது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

நடிகை ஆலியா மானசா ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோகளின் நடனமாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததை அடுத்து சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரான சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

கூச்சம் இல்லாம.. போர்வக் குள்ள தனியா ஆலியா மானசா பார்த்த வேலை..

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ள நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இனியா தொடரில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பார்.

மேலும் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடக்கூடிய இவர் அண்மையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த வீடியோவில் போர்வையை போர்த்திக் கொண்டு ஈபி ஆபிஸ்க்கு ஃபோன் செய்து எங்க ஏரியாவில் கொஞ்சம் கரண்ட் கட் பண்ண முடியுமா என்று கேட்க எதிர்முனையில் இருந்த ஈபி ஆபிசர் என்ன காரணம் என்று கேட்கிறார். 

வைரலான வீடியோ..

அதற்கு அவர் போர்வைக்குள் இழுத்து மூடி படுத்துக்கொண்டு விட்டேன் அதனால் லைட்ட ஆப் பண்ண மறந்துவிட்டேன் அதனால் தான் சொல்லறேன் என்று அழகாக ஆளியா மானசா கூறியிருக்கிறார். 

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதை பண்றதுக்கு நீங்க ஏன் கூச்சப்படணும் சென்ராயன்.. கூச்சமே இல்லையா என்று கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். 

மேலும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் போதுமானது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

Summary in English: Alya Manasa has done it again! This talented actress never fails to bring a smile to our faces, and her latest reels video is no exception. In true Alya fashion, she takes those mundane everyday moments we all experience and adds her own hilarious twist that’s got the internet buzzing.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.