ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்திருக்கும் நடிகை நித்யா ராமின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்.
வெள்ளித்திரை சின்னத்திரை என்ற பாகுபாடு தற்போது மறைந்து போய்விட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் சின்ன திரையில் தனது அபார நடிப்புத் திறனை காட்டி வரும் சீரியல் நடிகை நித்யா ராமின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து இருப்பதோடு இந்த புகைப்படங்களின் மூலம் இவருக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆளை அசத்தும் அண்ணா சீரியல் நடிகை நித்யா ராம்..
தற்போது ரசிகர்களின் மத்தியில் சின்னத்திரை நடிகைகளுக்கு வரவேற்பு அதிகளவு கிடைத்துள்ளது. என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறக்கூடிய அளவு பல புதிய சீரியல்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்வதை நீங்கள் பார்க்கலாம்.
அப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பிஐ பெற மும்மரமாக முயற்சி செய்வதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த வகையில் அண்ணா சீரியல் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தவர் நடிகை நித்யா ராம்.
இந்தத் தொடரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர் வட்டாரம் உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் இவரது instagram பக்கத்தை பாலோ செய்கின்ற ரசிகர்களும் அதிகரித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் முன்னணி நடிகைகள் செய்வது போலவே சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் லேட்டஸ்ட் போட்டோஸ்..
ஒவ்வொரு புகைப்படத்திலும் இவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் துள்ளிக் குதித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்லிவிட்டார்கள்.
இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை பார்த்து சொல்லிவிட்டு வரும் வேளையில் இவரது அழகுக்கு எதை ஈடாக கொடுத்தாலும் அது ஈடாகாது என்று கவித்துவமாக பேசி வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள்.
Summary in English: Nithya Ram, the talented actress from the hit serial “Anna,” has been lighting up Instagram with her stunning photos lately! If you haven’t checked out her profile yet, you’re missing out on a treasure trove of vibrant snapshots that showcase her personality and style. From candid moments on set to glamorous outfits at events, she knows how to keep her followers engaged and entertained.