விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8-ல் இந்த வாரம் வெளியேறிய நபர் யார் என்பதை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது அது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வரக்கூடிய நிலையில் இந்த சீசன் ஆனதை 75 நாட்களை கடந்து நடந்து வருகிறது.
எனினும் சென்ற போட்டிகள் போல் சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடந்து வருகிறது என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அந்த வகையில் ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டார்கள் இதனை அடுத்து பின்வாரத்தில் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்ற தகவல் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் முதல் எலிமினேஷனாக ரஞ்சித் வெளியேறி உள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் 75 நாட்களைக் கடந்து போட்டியிட்டு வந்தவர் நடிகர் மற்றும் இயக்குனரான ரஞ்சித் இவ்வளவு நாள் வீட்டில் எப்படி இருந்தார் என்று இடலில் சிலர் கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரஞ்சித் எலிமினேட் ஆகி இருக்கக்கூடிய விஷயங்கள் இப்போது வெளிவந்த இருப்பதோடு அடுத்ததாக யார் வெளியேறுவார் என்பதை பார்ப்போம் பொறுத்திருந்து என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
இதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற யூகங்களை ரசிகர்கள் அவர்களாகவே யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது,
Summary in English:This week in Bigg Boss 8, the tension is definitely heating up as we head toward another elimination round. Fans are on the edge of their seats, wondering who will be packing their bags and saying goodbye to the house this time around. With alliances shifting and drama unfolding at every corner, it’s anyone’s guess who might end up facing the dreaded eviction.