Wednesday , 22 January 2025

பிக் பாஸ் வீட்டை விட்டுப் போகும்போது தர்ஷிகா, விஷாலுக்கு என்ன கொடுத்தாங்க? விஜய் சேதுபதி கேள்வி..!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் இருந்து போட்டியாளர் தர்ஷிகா வெளியே செல்வதற்கு முன்பு விஜே விஷாலுக்கு கிப்ட் ஒன்றை கொடுத்து வெளியேறி இருக்கிறார் இது குறித்து விஜயசேதுபதி சில அட்வைஸை செய்த விஷயத்தை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிக் பாஸ் சீசனில் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் இடையே லவ் கன்டென்ட் கொடுக்கப்பட்டிருந்தது ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு கவனத்தை ஈர்க்கவில்லை மேலும் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. 

இதனால் இவர்கள் இருவரில் யாராவது ஒருவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற கருத்து பலர் மத்தியில் இருந்தது அது தற்போது உண்மை ஆகிவிட்டது. அந்த வகையில் தட்சிதா எலிமினேஷன் என்று அறிவித்ததும் எல்லோரிடமும் இருந்து விடைபெறும் போது விஜே விஷாலுடன் கிப்ட் ஒன்றை பசிந்து கொண்டிருக்கிறார். 

ஆன் தி கிப்ட் தன்னுடைய அம்மாவின் மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது அம்மாவின் ஞாபகார்த்தமாக வைத்திருந்த அந்த மோதிரத்தை வீஜே விஷாலுக்கு கெப்தாக தந்ததை அடுத்து விஷால் புலம்ப ஆரம்பித்து விட்டார். 

இதனை அடுத்து தர்ஷிதா, விஜய் சேதுபதி முன் வந்த சமயத்தில் ஆரம்பத்தில் அவருடைய விளையாட்டு சிறப்பாக இருந்தது என்றும் பின் செல்லச் செல்ல திடீரென்று விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது எந்த இடத்தில் நீங்கள் சறுக்குனீர்கள் என்று தெரியுமா என்ற கேள்வியை கேட்டார். 

இதைத்தொடர்ந்து தர்ஷிகாவின் பயண வீடியோ போட்டுக் காட்டப்பட்டது அதில் அதிகளவு விஜே விஷாலோடு சுற்றித்திரிந்த காட்சிகள் இடம் பிடித்திருந்தது இதை பார்த்து தர்ஷிகா வெட்கப்பட்டார். இந்த வீடியோ முடிந்த பிறகு எந்த இடத்தில் சறுக்கினீர்கள் என்று இப்போது புரிந்ததா என்று விஜய் சேதுபதி கேட்டார். 

அதற்கு தர்ஷிதா ஆமா என்று சொன்னதோடு வாழ்க்கையில் நினைத்த தூரம் வேறு ஆனால் வழியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி இருக்கிறது என்பதை தற்போது உணர்ந்திருப்பீர்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் என்று விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். 

இதை அடுத்து பிஜே விஷாலின் உண்மையான அன்பை தான் புரிந்து கொண்டதாகவும் உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு உன்னுடைய அன்பு எனக்கு பிடிக்கும் உன் பாசத்தை சென்டிமென்டாக மதிக்கிறேன் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். 

எனினும் இவர்கள் இடையே ஏற்பட்ட அந்தப் பிணைப்பு ரசிகர்களின் மத்தியில் எடுபடவில்லை இந்த நிகழ்ச்சிக்கு டைட்டில் வின்னராக மாறுவார் என்று பேசப்பட்ட அவரே வெளியேறுவதை பார்த்து ரசிகர்கள் இவர் வெளியேறுவதற்கு முக்கியமான காரணமே விஜே விஷால் என்பது போல பேசி வருகிறார்கள்.

Summary in English: In a recent twist on Bigg Boss Tamil 8, Darshika made quite the impression before her exit by gifting VJ Vishal something special. It was a heartfelt moment that had everyone talking! Fans were buzzing about what it all meant and how it showcased the bond they formed during their time in the house.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.