Wednesday , 22 January 2025

55 லட்சம் வென்ற பிக் பாஸ் போட்டியாளர்.. அட இவர்தான் டைட்டில் வின்னரா? வெளிவந்த பரபரப்பு தகவல்.. 

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8 சீசன் நிகழ்ச்சிகள் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது இதை அடுத்து இதில் 55 லட்சம் பரிசு வென்ற போட்டியாளர் யார் என்பது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தமிழில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகின்ற வேலையில் மாற்றம் மொழிகளில் 20 சீசன்களை கடந்து இந்த ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. 

தமிழைப் போலவே தெலுங்கிலும் சீசன் 8 எட்டி இருக்கக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியை பல முக்கிய பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழில் உலகநாயகன் கமலஹாசன் அவரை அடுத்து விஜய் சேதுபதி போல ஹிந்தியில் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். 

அதுபோல தெலுங்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார் அவர் இல்லாத சமயத்தில் அந்த நிகழ்ச்சியை சமந்தாவும் தொகுத்து வழங்கி இருக்கக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

அந்த வகையில் நேற்று பிரமாண்டமான பைனல் ரவுண்டானது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி விடுதலை 2 பட குழுவினரோடு கலந்து கொண்டார்.

மேலும் இந்த போட்டியில் அதிக அளவு வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராக நிகில் என்ற போட்டியாளர் அறிவிக்கப்பட்டார் இதனை அடுத்து நிகில் பிக் பாஸ் சீசன் 8 சீசன் கோப்பையை வென்றார். 

அத்தோடு இவருக்கு 55 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டதோடு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 தமிழில் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வரக்கூடிய வகையில் அமைந்துள்ளதால் இங்கும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. 

தெலுங்கு பிக் பாஸ் போடவே விரைவில் தமிழ் பிக் பாஸ் முடிவதும் நிலையில் வெற்றியாளர் யார் என்பது பற்றிய யூகங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவ ஆரம்பித்து விட்டது. 

எனவே இனிவரும் நாட்களில் யார் அந்த வெற்றியாளர் என்பது நமக்கு எளிதில் தெரிந்து விடும். இதை அடுத்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெற்ற பரிசுத்தொகையை பற்றி பரவலாக அனைவரும் பேசி வருவதால் இந்த விஷயம் வைரலாகிவிட்டது.

Summary in English: The excitement has finally reached its peak as Bigg Boss Telugu Season 8 wrapped up with a bang! Fans were on the edge of their seats, eagerly waiting to see who would take home the coveted title and a whopping ₹55 lakhs in prize money. And the moment we’ve all been waiting for is here—Nikhl Maliyakkam has emerged as the winner!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.