Wednesday , 22 January 2025

இறுதி கட்டத்தை நோக்கி BB 8.. டிடிஎஃப் போட்டியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் BB 8 இதுவரை ஏழு சீசன்கள் முடிந்து விட்ட நிலையில் இப்போது எட்டாவது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அது குறித்து பதிவை இந்த பதிவில் பார்க்கலாம். 

பிக் பாஸ் சீசன் 8 ஆனது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்காமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். 

அந்த வகையில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீசனை முக்கிய போட்டியான டிடிஎஃப் இந்த வாரம் நடக்க உள்ளது குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளி வந்துள்ளது. 

எனினும் என்ன காரணமோ தெரியவில்லை இந்த சீசன் 8 ரசிகர்களின் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலமாக பேசப்படவில்லை. இதற்காக தயாரிப்புக் குழு பல்வேறு வகைகளில் முயன்றும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் போட்டியாளர்களின் தேர்வு தான் என்று சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள்.

ஆரம்பத்தில் அடித்து விளையாடிய விஷயம் விஜய் சேதுபதி கூட தொடர்ந்து அதே யுத்தியை கையாளுவது போல இருந்ததை அடுத்து ரசிகர்கள் ஆர்வமாக இந்த சீசனை பார்க்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மூன்று வாரங்களாக டபுள் எபிக்ஷன் நடந்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 84 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இன்னும் இறுதி சீசன் நடக்க மூன்று வாரங்கள் இருப்பதால் இறுதிக்கட்டம் கலைக்கட்டுமா? என்று பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள். 

இதன் முதல் பகுதியாக டிக்கெட் இந்த வாரம் நடத்தப்பட்ட உள்ளது. இதில் மொத்தம் 10 போட்டிகள் உள்ளது. இதில் வெற்றியடையும் போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்.

கடைசி வார நாமினேஷனில் மட்டுமே அவர் உள்ளே செல்வார் என்பது ஹைலைட்டான விஷயமாக உள்ளது. இந்த வாரம் ரசிகர்களிடம் டிஆர்பி அதிகரிக்கும் என பல வித்தியாசமான டாஸ்க்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

அந்த வகையில் இந்த வாரம் தொடங்கப்பட்ட முதல் டாஸ்கில் சௌந்தர்யா வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே கடந்த வாரம் போல இந்த வாரம் கேப்டன் பதவி இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த போட்டியினை காண இருக்கிறார்கள். 

Summary in English: ‌Hey Bigg Boss fans! Get ready because the excitement is about to kick into high gear! The much-anticipated “Ticket to Finale” task is officially starting now, and you won’t want to miss a second of it. This is where the housemates get a chance to secure their spot in the grand finale, and trust us, things are going to get intense!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.