பிக் பாஸ் 8 போட்டியாளராக கலந்து கொண்ட அன்ஷிதா தனது காதல் பிரேக் அப் குறித்து பேசி இருப்பது.
திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகைகள் வாய்ப்பு இல்லாத காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் அன்ஷிதா அக்பர் ஷா கன்னட சின்னத்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர்.
இவர் விஜய் டிவியில் 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட செல்லம்மா சீரியலில் நாயகியாக நடித்ததின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து சீரியல்களில் நடித்து வந்த நடிகர் அர்னவ் உடன் காதல் கிசுகிசுவால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு இருவருமே ஒன்றாக பிக் பாஸ் 8 வீட்டுக்குள் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் நட்போடு பழகி வந்த இவர்கள் இவர்களைப் பற்றி வரும் கிசுகிசுக்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதலில் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.
இதை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 8-ல் நீடித்து வரும் அன்ஷிதா சமீபத்தில் தன் காதல் பிரேக் அப் குறித்து முதல் முறையாக ஓப்பனாக பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
இவர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உருகி உருகி காதலித்திருக்கிறார். அவர்கள் காதல் மிகச் சீரும் சிறப்புமாக சென்றிருந்த வேளையில் ஏதோ இவர் பண்ணிய தவறு காரணமாக அவர்கள் காதலில் பிரேக் அப் ஆகிவிட்டது.
அது மட்டும் அல்லாமல் அவர் காதலிக்கும் போது என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவில்லை திடீர் என்று ஹிந்தி பெண்ணை காதலிப்பதாக மூன்று மாதம் கழித்து என்னிடம் கூறினார்.
இதை அடுத்து நான் அவர் மீது எந்த குறையும் சொல்லவில்லை. நான் உண்மையாக காதலித்தேன். அவரது பிரிவு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று என் தோழியிடம் கால் செய்து மனம் விட்டு அழுது கதறினேன்.
இப்போதும் அந்த சோக நிகழ்வில் இருந்து நான் முழுமையாக வரவில்லை. பிக் பாஸ்க்கு வரும் முன்பு கூட டாக்டரிடம் சென்று பரிந்துரை செய்து விட்டு தான் உள்ளே வந்ததாக கூறியிருக்கிறார்.
இதை அடுத்து இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெகுவேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
#Anshida love story 💥💥#BiggBoss8Tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #Bbmama
pic.twitter.com/CVPPxrRwV3— BB Mama (@SriniMama1) November 11, 2024
Summary in English: Bigg Boss 8 was a rollercoaster of emotions, especially when it came to Anushita’s love story. Remember how she entered the house with so much hope? She had her eyes set on a romance that seemed like it could blossom into something special. But as the weeks went by, things took a turn that none of us saw coming.