சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய விஷயத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் சினிமாவை விட அதிக அளவு ரசிகர்களின் மத்தியில் ஆதரவை பெற்றிருப்பது சீரியல்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை அதிலும் இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பிரம்மாஸ்திரமாக இந்த சீரியல்கள் மாறிவிட்டது.
சன் டிவியில் புதிய புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் களம் இறக்கப்பட்டு இருக்கும் தொடர் தான் மருமகள். இந்த சீரியல் ஆனது கடந்த ஜூன் 10 2024 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள். தற்போது டிஆர்பி ரேட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த தொடர் இதுவரை 110 எபிசோடுகளை கடந்துவிட்டது.
இந்த தொடர் நாளுக்கு நாள் டிஆர்பி ரேட்டிங்கில் உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து இந்த தொடர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் தற்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும்போது கேப்ரியல்லா தான் மற்றும் ராகுல் ரவியின் பிறந்த நாளுக்காக தான் படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானதை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
நிலையில் பரபரப்பாக ஒளிபரப்பாகிவிடும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்களின் படை உருவாக்கி உள்ளதை அடுத்து இந்த சீரியல் மேலும் டிஆர்பி ரேட்டில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடிக்கும் என்று சொல்லலாம்.
Summary in English: Celebrating a birthday at the Marunagal serial set is nothing short of magical! Picture this: the vibrant sets, the lively crew bustling around, and all your favorite characters coming to life right before your eyes. It’s like stepping into a whole new world where every corner has a story to tell.