Wednesday , 22 January 2025

“என்னுடைய அந்த உறுப்பை என் கூட இருப்பவர்களே..” கண்ணீர் விட்ட அபிராமி..! ஷாக் ஆன ரசிகர்கள்..!!

நடிகை அபிராமி அண்மை பேட்டி ஒன்றில் பாடி ஷேமிங் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

பிரபல நடிகையான அபிராமி வெங்கடாசலம் தனக்கு நேர்ந்த பாடி ஷேமிங் குறித்து சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக விளங்கிய அபிராமி வெங்கடாசலம் சில விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதோடு சில திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பையும் பெற்றுவிட்டார். 

“என்னுடைய அந்த உறுப்பை என் கூட இருப்பவர்களே..”

அந்த வகையில் இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து இவருக்கு நல்ல அறிமுகமும் வரவேற்பும் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. 

இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் பிக் பாஸ் அபிராமி என்று சொன்னால் எளிதில் அறியப்படும் நபராக மாறி இருக்கிறார். 

தற்போது சீரியல்களில் நடித்து வரக்கூடிய இவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் பாடி ஷேமிங் குறித்து பல்வேறு கருத்துக்களை பேசி இருக்கிறார். 

அப்படி அவர் பேசும் போது பாடி ஷேமிங் என்பது எல்லோருக்கும் நடக்கும். அழகாக இருப்பவர்களுக்கும் இது சில சமயங்களில் நடக்கும். இவ்வளவு ஏன் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இந்த பாடி ஷேமிங் நடக்கும் என்று சொல்லி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் குண்டாக இருந்தால் பெண் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார் என்று கேவலமாக பேசுவார்கள். அதே சமயம் ஒல்லியாக இருக்கும் பெண்களை பார்த்து எவ்வளவு ஒல்லியா? இருக்காங்களே என்றும் மோசமாக விமர்சனம் செய்வார்கள். 

கண்ணீர் விட்ட அபிராமி..! ஷாக் ஆன ரசிகர்கள்..

இது இப்படி இருந்தாலும் எப்போதும் பாடி ஷேமிங் என்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. ஒரு புகைப்படத்தை வெளியிடும் போது நம்முடைய உறுப்புகளை மோசமாக வர்ணித்து கருத்துக்களை பதிவிடுகிறார்கள். 

இவ்வளவு ஏன் என் உடன் இருப்பவர்களே போலியான ஒரு கணக்கை தொடங்கி என்னுடைய புகைப்படங்களுக்கு மோசமான கருத்துக்களை போட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். 

ஆனால் தன்னுடன் இருந்தவர்களே என்னுடைய உறுப்பை மோசமாக வர்ணித்து கமாண்டுகள் எழுதி இருக்கிறார்கள்.

இதனை என்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் மூலம் தெரிந்து கொண்டதோடு அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன் என கண் கலங்கி பேசியிருக்கிறார். 

இவரின் இந்தப் பேட்டி தான் தற்போது வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: In a recent candid moment, actress Abhirami Venkatachalam really touched our hearts by opening up about something many of us can relate to—dealing with negativity from people we thought were friends. With a heavy heart, she shared her experience of how some folks in her close circle decided to take their issues online, hiding behind fake accounts to throw shade and make hurtful comments about her.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.