கயல் சீரியலில் நடித்தவரும் சைத்ரா ரெட்டி தன்னுடைய நான்காவது திருமண நாளை கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் கணவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்க கூடிய விஷயம்.
பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளும் தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி பல ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய நடிகை சைத்ரா ரெட்டி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் நடித்து அறிமுகமானார்.
இதை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது சன் டிவியில் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் கயல் தொடரில் நாயகியாக நடித்து அனைவரையும் அசத்தி வருவதின் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது கணவருக்காக அழகிய பதிவை பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவை எதற்காக போட்டார் என்று தெரியுமா.
இவர் தன் கணவரை கரம் பிடித்து சுமார் நான்கு ஆண்டுகள் எட்டிவிட்ட நிலையில் தன்னுடைய நான்காவது திருமண வாழ்த்துக்களை தன் கணவருக்கு பகிர்ந்து இருக்கக்கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு திருமண வாழ்த்தை கூறியிருக்கிறார்.
இதை அடுத்து இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
View this post on Instagram
Summary in English: Chaitra Reddy just celebrated her 4th wedding anniversary with her husband, and let me tell you, the Instagram posts are absolutely adorable! The couple shared some sweet moments from their special day, giving us all the feels. From candlelit dinners to playful selfies, every photo radiated love and joy.