நடிகை ரம்யா பாண்டியன் ரிசப்ஷனில் மீண்டும் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் கலந்துகொண்டு சிறப்பித்திருப்பது பற்றிய விவரங்கள்.
தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் அண்மையில் தனது திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்ததை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் அவரது நெருங்கிய உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்.
மீண்டும் இணைந்த செஃப் தாமு வெங்கடேஷ் பட்..
இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி பிரச்சனையை மறந்து ஒன்றாக கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சந்தித்த போது எதார்த்தமாக பேசி விசாரித்த விதம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இவர்களோடு இணைந்து மாதம்பட்டி ரங்கராஜன் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை அடுத்து தனியார் சேனலுக்கு பேட்டியை வெங்கடேஷ் பட்டு அடித்திருக்கிறார், இதை அடுத்து மீண்டும் இருவரும் இணைந்து எப்போது செய்வீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.
அத்தோடு இருவரும் மணமக்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனை புகழ்ந்து பேசியதோடு அவரது குடும்பப் பாங்கான தன்மை அவர்களை கவர்ந்ததாக சொல்லி அசத்தினார்கள்.
மேலும் மிகச்சிறந்த பெண்ணான ரம்யா பாண்டியன் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தார்கள்.
ரம்யா பாண்டியன் ரிசப்ஷன் வீடியோ..
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு ஏற்றவர் இவர்களோடு அந்த நிகழ்ச்சியை நடத்திய நாட்களை மறக்க முடியாது போன்ற விஷயங்களையும் பற்றிருந்தார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
ஒரு குடும்பம் போல் அந்த நிகழ்ச்சி இருந்தது அது போல தான் இப்போது நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று வெங்கடேஷ் பற்றி கூறினார் .
அந்த சமயத்தில் மாதம் பட்டி ரங்கராஜ் வர அவரையும் வந்து அமருங்கள் என்று சொல்லி ஒவ்வொரு இணைந்து உரையாற்றியது பலரையும் கவர்ந்துள்ளது.
மேலும் நீண்ட நெடுந நாட்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜன் சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவர் சமைத்த உணவை உண்டதில் மகிழ்ச்சி என்று வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறார்.
நீங்களும் இந்த ரம்யா பாண்டியனின் ரிசப்ஷன் வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.
Summary in English: Chef Dhamu Venkatesh Bhat made quite the splash at the wedding of Ramya Pandian! If you’ve ever tasted his culinary creations, you know he’s a master in the kitchen, and his presence at such a star-studded event was definitely a treat for everyone involved. Picture this: a vibrant celebration filled with laughter, love, and of course, mouthwatering food that left guests raving about every bite.