Wednesday , 22 January 2025

BB தமிழ் 8 தடை செய்.. ராணவ்வுக்கு அங்க அடிபட்டிருந்தா புள்ள பொறக்குமா? கூல் சுரேஷ் பேச்சு!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் நேற்று வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பிக் பாஸ் சீசன் 8 தடை செய்ய வேண்டும் என்று கூறினார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஸ்கூல் சுரேஷ் விஜய் அல்லு அர்ஜுன் குறித்து பேசிய பிறகு பிக் பாஸில் நடக்கும் விஷயங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசமான நிகழ்ச்சி என்று சொல்லி இருக்கிறார். 

மேலும் இந்த எட்டாவது சீசன் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வருவதாக கூறிய இவர் உடனடியாக இந்த நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என பரபரப்பாக பேசினார். 

இதுவரை நடந்த முடிந்த சீசனை அடுத்து கமலஹாசனை இந்த நிகழ்ச்சியில் இருந்து நைசாக நடுவி விட்டார் அந்த விவரம் புரியாமல் விஜய சேதுபதி மாட்டிக் கொண்டார் என்று கூறினார். 

ஏற்கனவே சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவரை அந்த போட்டி பற்றி கழுவி கழுவி ஊற்றிய விஷயம் இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் ஆபாசமான பேச்சுக்கள் சைகைகள் என சொத்து நீதி செல்வதாக சொல்லி இருக்கிறார். 

அத்தோடு ஜெஃப்ரியை விஜய் சேதுபதி போனவாரமே கண்டித்து இருந்தால் இந்நேரம் என் மகன் கைக்கு ஒன்றுமாக இருக்காது என ராணவ்வின் தந்தை விஜய் சேதுபதியின் மீது படி சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சி மோசமாகிவிட்டது.

கை உடைந்தது ஒரு பக்கம் இருக்கட்டும் அதுபோல படக்கூடாத இடத்தில் பட்டு இருந்தால் குழந்தை கிடைக்குமா அவரோட வாழ்க்கையே இந்த மோசமான கேமால் மோசமாக போகாதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். 

அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: So, let’s talk about the latest buzz around Bigg Boss Tamil 8 and the contestant everyone’s been chatting about: Cool Suresh. It seems like his antics inside the house have stirred up quite a bit of controversy, and many fans are calling for a ban on him from future seasons.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.