Monday , 3 February 2025

கேமரா ஒரு நூல் கீழ இறங்க இருந்தா மொத்தமானமும் போயிரும்.. குட்டி பாவாடையில் பிக் பாஸ் வர்ஷினி..!

பல்துறை வித்தகியாக செயல்படும் பிக் பாஸ் வர்ஷினி ஒரு மிகச்சிறந்த நடிகை பாடகி மாடல் அழகி உடற்பயிற்சி நிபுணராக திகழ்ந்துவரும் இவர் தற்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் வைல்ட் காட் போட்டியாளராக கலந்து கொண்ட வர்ஷினி வெங்கட் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு மற்றும் அவரது தன்னம்பிக்கை பலரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இவர் மிகச் சிறப்பாக விளையாடிய போதும் கடுமையான போட்டியின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வர்ஷினி சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருவதோடு அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிடுவார். 

அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய அளவு கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார். 

எவ்வளவு முறை கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்தப் பக்கம் செல்கிறது. மனதோ அவரைப் பார்த்த பின்பு ரொமான்ஸ் செய்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் அவரது அழகை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

இன்னும் சில ரசிகர்களோ பிக் பாஸ் வர்ஷினியா? இது என்று வியந்து வாய் பிளந்து பார்த்து வருகிறார்கள். அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சியில் ஒவ்வொரு புகைப்படத்திலும் கிளாமர் சொட்ட சொட்ட ரசிகர்களை நனைத்து விட்டது. 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் வர்ஷினி வெங்கட் ரசிகர்களை அப்படியே வைத்துக் கொள்ளத்தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று கேட்கக் கூடிய வகையில் கருப்பு உடைகள் அனைவரையும் மிரட்டி விட்டார். 

Summary in English :When it comes to fitness and glamour, Varshini Venkat is definitely a name that pops up! Her stunning glamour stills showcase not just her incredible physique but also her vibrant personality. Whether she’s striking a pose in stylish activewear or flaunting her confidence in chic outfits, Varshini knows how to turn heads.

Check Also

அருவியின் அடியில் ரிலாக்ஸ் செய்யும் சீரியல் நடிகை பிரவீனா..! வைரலான வீடியோ..!

Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *