Wednesday , 22 January 2025

“உங்கப்பன் அதை வாங்கி தராரா.. மோசமாக பேசிய நபர்..” கேப்ரில்லா கொடுத்த செருப்படி பதில்..!

சீரியல் நடிகையான கேப்ரில்லா  தனக்கு சமூக வலைத்தளங்களில் வந்த மோசமான கமெண்டுகள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 

நடிகை கேப்ரில்லா பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசி இருக்கிறார்.

 அதில் அவர் தந்தை அவருக்கு ஆடை ஒன்றை வாங்கித் தந்திருக்கிறார். அந்த ஆடை சற்று குட்டையாக இருந்ததால் சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகள் வந்துள்ளது.

இந்த மோசமான கமெண்டுகளில் உங்க அப்பன் சின்னதா தான் உனக்கு டிரஸ் வாங்கி கொடுப்பானா? என்று ஒருவர் மோசமாக கமெண்ட் செய்திருந்தார். 

இந்த கமெண்டினை படித்தபோது கேப்ரில்லா மிகவும் மனம் உடைந்து போனதோடு எதையோ இழந்தது போல் உணர்ந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்  இது போன்ற விமர்சனங்கள் ஒருவரின் மனதை எந்த அளவு ஆழமாக பாதிக்கிறது என்பதை இதை எடுத்துக்காட்டி உள்ளது. 

காலப்போக்கில் இது போன்ற கமெண்ட்களை படிப்பதால் ஏற்படும் மன உளைச்சலை உணர்ந்து கொண்ட கேப்ரில்லா ஒரு முக்கிய முடிவை எடுத்தார். தனது சமூக வலைதள பக்கங்களில் வரும் கமாண்டுகளை படிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். 

இப்படித்தான் இது போன்ற எதிர்மறை கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள் சமூக வலைதளத்தின் இருண்ட பக்கங்கள் பற்றி கூறியிருப்பதோடு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறுபவர்கள் பற்றி விமர்சித்தார். 

இதன் மூலம் நல்லா இருக்கும் மனிதர்களின் மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சொன்ன அவர் சிறு வயதிலேயே தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் தனது மனம் இந்தளவு பாதிக்கப்பட்டு இருந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார். 

 கேப்ரில்லாவின் இந்த பகிர்வானது சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பலமுறை சிந்திக்க வேண்டும் என்ற தன்மையை உணர்த்தக்கூடிய வகையில் உள்ளது. 

Summary in English: Hey everyone! So, you might have heard about Gabriella recently and her super cool response to some negative comments she received online. It’s always tough when people throw shade, but Gabriella handled it like a pro! Instead of letting the negativity get to her, she chose to rise above it and spread positivity instead.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.