Wednesday , 22 January 2025

“அந்த வயதில் தான் பிட்டு படம் பார்த்தேன்..” பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கொடுத்த ஓபன் பதில்..! ஷாக் ஆன ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஹேமா ராஜ்குமாரிடம் அண்மையில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஓபன் ஆக பதில் கொடுத்து இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஹேமா ராஜ்குமார் அடிக்கடி தனியார் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடிய நபராக விளங்குகிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்களை அவ்வப்போது வெளிப்படையாக சொல்லுவதோடு சின்ன திரையில் தனக்கு கிடைத்த நண்பர்கள் பற்றியும் அவர்கள் இடையில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார். 

“அந்த வயதில் தான் பிட்டு படம் பார்த்தேன்..” பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கொடுத்த ஓபன் பதில்..

மேலும் இவரும் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இதைத் தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் பலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு ரசிகர்களின் மனதை அள்ளி விடுவார்.

இந்த நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கொக்குமாக்கான கேள்விகள் பல கேட்கப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதில் அளித்திருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார். 

அப்படி இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஆனது அந்த வயதில் முதலில் பிட்டு படம் பார்த்தீர்களா? எனக் கேட்க இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். 

ஷாக் ஆன ரசிகர்கள்..

பொதுவாகவே நடிகைகள் இப்படிப்பட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல முறையில் ரீச் ஆக முடியும் என்பதால் உண்மையாக நடந்த விஷயத்தை ஓபன் ஆக கூறி விடுவார்கள். 

ஆனால் நடிகை ஹேமா ராஜ்குமார் இந்த கேள்வியை சாதகமாக தவிர்க்க  ரசிகர்கள் விட்டபாடு இல்லை. மேலும் இது குறித்து பேசும் போது இதை எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 

இதைக் கடந்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: In a recent interview, Hema Rajkumar, known for her role in the hit show “Pandian Stores,” found herself in a bit of a tricky spot when faced with a secret question. You know how interviews can be sometimes—one moment you’re cruising along, and the next, you’re hit with something unexpected!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.