ரேஷ்மா வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது பற்றிய தகவல்கள்.
சன் டிவிக்கு நிகராக சீரியல்களை வழங்க போட்டோ போட்டி வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரை ரேஷ்மா பசுபுலேட்டி செய்து வருகிறார்.
இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது. அந்த வகையில் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார்.
பாக்கியலட்சுமி சீரியல் வேண்டாம்னு ரேஷ்மா ஒதுங்குறாங்களா?
நடிகர் சூரிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த எனினும் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வராதவை அடுத்து சின்னத்திரையில் களம் இறங்கினார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சின்னத்திரையின் கிளாமர் குயின்னாக வலம் வருவார்.
மேலும் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளை கூறியதை அடுத்து பரும் இவர் மீது பச்சாதாபம் கொண்டார்கள்.
இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததின் மூலம் இன்னும் ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. அது போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் வீட்டுக்கு வந்து பாக்யா மிரட்டி இருப்பதை அடுத்து நாளைய பிரமோவில் கோபி மீது பாக்யா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருப்பதோடு கோபியை போலீஸ் கைதி செய்து கூட்டி செல்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
வெளிவந்த போஸ்ட்..
இந்த சூழ்நிலையில் இந்த சீரியலில் இனி இவருடைய கேரக்டர் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படக் கூடிய நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதற்கு முடிவு எடுத்து இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் இவர் தன்னுடைய instagram பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுதான் தற்போது ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமல்லாமல் இவர் சீரியலை விட்டு விலக இருக்கிறாரா? என்ற கேள்வியும் கேட்க வைத்துவிட்டது.
ஆனால் இதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் ரேஷ்மா கொடுக்கவில்லை. ஒரே நேரத்தில் சீதாராமன் பாக்யலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த இவர் ஒரு சீரியலில் இருந்து விலகி விடலாமா? என்று நினைத்துக் கொண்டிருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த கேள்விக்கு உடனே அவர் பதில் அளிப்பார் என்று காத்திருக்கிறார்கள். இதற்கு உரிய பதில் வருமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary in English: Hey there, fans of Bhagyalakshmi! So, there’s been quite a buzz lately about Reshma possibly quitting her role in the serial. If you’ve been scrolling through Instagram, you’ve probably seen a flurry of questions and speculations from fellow viewers wondering what’s up.