Wednesday , 22 January 2025

ஒரிஜினல் வெடக்கோழி.. வேற லெவல் நீச்சல் உடையில்.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்திருக்கும் நடிகை காவியா அறிவுமணி தற்போது நீச்சல் உடையில் எடுத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவான பதிவை இந்த பதிவில் பார்க்கலாம். 

சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும் அல்லாமல் தற்போது இளைஞர்களும் கட்டுண்டு பார்க்கும் அளவு சீரியல்களின் வரத்து அதிகரித்து உள்ளது. 

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இந்தத் தொடரில் முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய காவியா அறிவுமணி விஜே சித்ராவின் மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 

தற்போது வெள்ளித் தரையிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து விடுவார். 

அந்த வகையில் தற்போது காவியா அறிவுமணி நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது. 

நீச்சல் குளம் ஒன்றில் காவியா அறிவுமணி நீல நிற நீச்சல் உடையில் அனைவரையும் கவரக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்‌ இதில் கவர்ச்சியான மேனி அழகு அப்படியே அழகாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பல்வேறு விதமான கமாண்டுகளை சொல்லி வருவதோடு லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா? இது என்று ஆச்சரியத்தில் பலரும் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய வகையில் கவர்ச்சி உடையில் அனைவரையும் மிரட்டி இருக்கும் காவியா அறிவுமணியின் இந்த புகைப்படம் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

Summary in English: If you haven’t heard about the Kavya Arivumani Black Showw in Resort, you’re in for a treat! This event is all about showcasing some amazing talent and creativity. Picture this: a vibrant atmosphere filled with art, music, and fashion that truly celebrates individuality. It’s not just another show; it’s an experience that brings together a community of artists and enthusiasts.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.