விஜய் டிவியில் பிரம்மாண்டமான ஷோவாக நடக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிறைவடைந்ததை அடுத்து முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அவர் காண பரிசுத்தொகை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்று பிக் பாஸ் 8 போட்டியாளர் முத்துக்குமரன் வெற்றியடைந்ததை அடுத்து அனைவரது மனதிலும் இடம் பிடித்ததை அடுத்து அவர் பணப்பெட்டி டாஸ்கில் வென்றதை அடுத்து இரண்டு நொடி தாமதமாக வந்து சேர்ந்ததால் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார்.
அத்தோடு தனது தனிப்பட்ட ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த முத்துக்குமரன் எந்த விதமான சண்டையிலும் ஈடுபடாமல் கருத்துக்களை தெளிவாகவும் அமைதியாகவும் கூறி பாராட்டுதல்கள் பெற்றதோடு இறுதிவரை நிதானத்தை கடைப்பிடித்து விளையாடுவதின் விளைவாக இந்த அறிய வெற்றியை பெற்று விட்டார்.
ஆரம்பத்தில் ஜாக்குலின் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்களை வந்திருந்தாலும் போகப் போக திறமையால் அனைவரையும் கவர்ந்து வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாக்குலினை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தார்.
இதனை அடுத்து இறுதி சுவாரஸ்யம் அனைவருக்கும் ஏற்பட்டதை அடுத்து யார் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்ற விறுவிறுப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவி வந்த சமயத்தில் இறுதிப் போட்டியில் நுழைந்து பரிசினை வென்று இருக்கிறார் முத்துக்குமரன்.
அந்த வகையில் முத்துக்குமரனுடன் சௌந்தர்யா மற்றும் விஷால் இறுதிப் போட்டிக்கு வந்ததை அடுத்து சௌந்தர்யா இரண்டாம் இடத்தையும் விஷால் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்.
அந்த வகையில் வெற்றியாளராக இடம் பிடித்த முத்துக்குமரன் சுமார் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டதை அடுத்து இந்த பணத்தை கொண்டு கடன் இல்லாமல் வீடு கட்ட போவதாகவும் சமூக நற்காரியங்களை செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
Summary in English: Muthukumaran’s victory in Bigg Boss Season 8 was nothing short of epic! Fans were on the edge of their seats as the season unfolded, and Muthukumaran quickly became a favorite with his charm and strategic gameplay. From his fun antics to heartfelt moments, he really captured the audience’s attention.