சீரியல் நடிகையான நிகிதா ராஜேஷ் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கக்கூடிய வகையில் உள்ளது. அது பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
அருந்ததி, சூரிய வம்சம், மல்லி உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் நடித்திருக்கும் சீரியல் நடிகை நிகிதா ராஜேஷ் இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபராக விளங்குகிறார்.
இவர் சீரியலில் புடவையை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடிக்கக்கூடிய இவர் ஏனைய பக்கங்களில் கிளமராக வலம் வருவதைப் பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி விட்டார்கள்.
இந்நிலையில் அண்மையில் இவர் குட்டை பாவாடையை அணிந்து கொண்டு தொடை அழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் ரகளை செய்து விட்டார்.
சமீப காலமாகவே சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்று விடுகிறார்கள்.
இதற்கு காரணம் இப்படிப்பட்ட கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்கள். சினிமா வாய்ப்பு இல்லாத சமயத்தில் தான் சீரியலுக்கு நடிக்க வருவார்கள். ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது.
அண்மை காலமாக சீரியலில் நடித்து பிரபலமான நடிகைகள் பலரும் சினிமாவில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடிக்க கூடிய பாக்கியத்தை பெற்று விட்டார்கள்.
அதற்கு உதாரணமாக சின்னத்திரையில் களைகட்டிய பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ரச்சிதா மகாலட்சுமி, ராதிகா ப்ரீத்தி என பலரையும் சொல்லலாம்.
இதைத்தொடர்ந்து இவர்களது உத்வேகம் சீரியல் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
சீரியல் நடிகைகளும் கிளாமர் ரூட்டுக்கு தங்களை மாற்றிக் கொண்டதை அடுத்து நடிகை நிகிதா ராஜேஷ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் நெஞ்சத்தையும் அள்ளிவிட்டது.
Summary in English: Nikitha Rajesh is stealing the spotlight once again! Her latest stunning photos have taken the internet by storm, and it’s easy to see why. With her captivating looks and vibrant energy, she’s become a favorite among fans and followers alike. Whether she’s rocking a chic outfit or flaunting a natural look, Nikitha knows how to turn heads.