Sunday , 2 February 2025

சினிமா ஹீரோயினிகளை மிஞ்சும் கவர்ச்சி.. “பிகினி” உடையில் எதிர்நீச்சல் நடிகை பிரியதர்ஷினி..!

சின்னத்திரை சீரியல் நடிகையான நடிகை பிரியதர்ஷினி எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வருகிறார். அண்மையில் இவர் நீச்சல் உடையில் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம். 

விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய டிடி-யின் சகோதரி தான் பிரியதர்ஷினி என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

பிரியதர்ஷினி பன்முக திறமையால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். 

இதை குறிப்பிட்டு சொல்லும் படியான சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலில் இவர் வழக்கு மொழி பேசி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி விடுவார். 

எனவே இந்த சீரியலை பார்க்கக் கூடிய பார்வையாளர்களின் மூலம் அதிக அளவு ஃபாலோயிர்களை பிடித்திருக்கும் இவருக்கு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய சூழலும் உருவாகி உள்ளது. 

இவர் தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் குடும்ப பாங்கான இந்த கேரக்டரையே இல்லத்தரசிகள் விரும்பி பார்ப்பதோடு இந்த சீரியலில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. 

எனது திறமையான பேச்சின் மூலம் நிகழ்ச்சிகளை கையாண்டு பார்வையாளர்களை கவரக்கூடிய இவர் இணையதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருப்பார். 

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் குடும்பப் பெண்ணாகவும் வெற்றிகரமான நடிகையாகவும் தன் வாழ்க்கையை சமநிலைப்படுத்தி இருக்கிறார். 

இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள். 

தற்போது ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க விட்டு விட்டார். 

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் பார்வையில் பட்டு இருப்பதோடு குடும்ப குத்து விளக்காய் திகழும் பிரியதர்ஷினி இப்படி பிகினி உடையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சியளிக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள். 

தற்போது பிரியதர்ஷினி இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றுள்ளதோடு அவரை வர்ணித்து பல்வேறு வரிகளில் கவிஞர்களைப் போல மாறி கமாண்டுகளை போட்டு இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உடனே அவரை அழகு தேவதையாகவும் கொள்ளை அழகு பொருந்தியவராக வர்ணிப்பதோடு உங்கள் லைக்குகளை கொடுத்து அவரை உற்சாகப்படுத்துவீர்கள். 

Summary in English: Priya Dharshini recently took the internet by storm with her stunning swimsuit snaps, and let’s just say, the vibe is absolutely on point! Her photos not only showcase her gorgeous style but also radiate confidence and body positivity. It’s refreshing to see someone embrace their individuality while breaking the mold of traditional beauty standards.

Check Also

அருவியின் அடியில் ரிலாக்ஸ் செய்யும் சீரியல் நடிகை பிரவீனா..! வைரலான வீடியோ..!

Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *