Wednesday , 22 January 2025

செகண்ட் மேரேஜ்.. நான் சத்தியம் பண்றேன்.. அவரோட சந்தோசமா வாழல பிரியங்கா பேச்சு..!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ் பாண்டே 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இன்னும் இவர்களது மன வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடித்து நிற்காமல் இருவரும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடித்து பிரிந்து விட்டதாக செய்திகள் பல்வேறு வகைகளில் வெளிவந்தது. 

இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்திகள் வெகுவாக பரவிய போது அதை மறுத்தார் பிரியங்கா இதை அடுத்து பிரியங்கா பற்றி தொகுப்பாளனி அர்ச்சனா பேசும்போது உன் வாழ்வில் வரும் ஒருவன் கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும் என வாழ்த்தினார். 

இந்த பேச்சானது பிரியங்கா தன் கணவரை தெரிந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அமைத்ததை அடித்து இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் அதற்கான முயற்சிகளில் அவர் தாயா ஈடுபட்டு வருவதாகவும் விஷயங்கள் கசிந்தது. 

இதைத் தொடர்ந்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் தாழ்வுடன் கலந்து கொண்ட பிரிஞாயங்காவிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் உங்கள் அம்மாவுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் அதை கண்டிப்பாக நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றால் என்ன சத்தியம் செய்து கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த பிரியங்கா தேஷ் பாண்டே என்னால் எதை செய்ய முடியுமோ அதை சொன்னால் கண்டிப்பாக சத்தியம் செய்வேன் இல்லை என்றால் செய்ய மாட்டேன் என்று கூறினார். 

அவருடைய அம்மா நீ உன் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவை எடுத்து விட்டாய் எனவே நீ எடுத்த அனைத்து முடிவுகளும் தவறாக சென்று விடும் என்று நீ நினைக்கக் கூடாது. 

ஒரு சரியான முடிவை நோக்கி உன் வாழ்க்கை சென்றால் நிச்சயாமாக உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன் எனவே சரியான முடிவெடுப்பேன் என்று சத்தியம் பண்ணு பொது வழியில் சத்தியம் பண்ணா கண்டிப்பா அதை நிறைவேற்றனும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சத்தியம் பண்ண வேண்டும் என்று கூறினார். 

பிரியங்காவின் இரண்டாவது திருமணத்தை குறித்து சூசகமாக அவர் அம்மா கேட்டு சத்தியம் என்பதை புரிந்து கொண்ட பிரியங்கா நான் கண்டிப்பாக சரியான முடிவெடுப்பேன் இது சத்தியம் என்று அவர் அம்மாவிற்கு சத்தியம் செய்து கொடுத்தார். 

இப்படி பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது சரி அல்ல என்று பலரும் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள். 

மேலும் இந்த வதந்திகள் குறித்து பிரியங்கா எந்தவிதமான தகவல்களையும் இதுவரை தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது பல யூகங்களுக்கு வழி செய்து உள்ளது. 

Summary in English: Priyanka Deshpande recently opened up about her second marriage and the heartfelt promise she made to her mom. It’s always refreshing to see celebrities share personal stories, and Priyanka’s journey is no exception! She talked about how important family is to her, especially after going through life’s ups and downs.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.