விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜயசேதுபதி தொகுத்து வழங்க இந்த சீசன் இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறது. அது குறித்து சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கூடிய பிக் பாஸ் சீசன் 8 குறித்து ஆரம்பத்திலேயே பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியின் டைட்டில் வின்னர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்து விடக்கூடிய நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்திருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப் போவது யார்? என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த முறை பயங்கரமான டிவிஸ்ட்டாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் 15 நொடிக்குள் வரும் நபர் பணப்பெட்டியின் துணையோடு போட்டியை தொடரலாம்.
அதாவது 15 நொடிகளுக்கு மேல் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய போட்டியாளர்களாக கருதப்படும் முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சித்த போது ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பலரும் நினைத்ததோடு வெற்றிகரமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டார் முத்துக்குமரன்.
இதைத்தொடர்ந்து இவருடைய துணிச்சலை பாராட்டி ஆக்க வேண்டும் என்று சக பிக் பாஸ் போட்டியாளரான ஆர் ஜே ஆனந்தி சொன்னதோடு நிச்சயமாக பிக் பாஸ் சீசன் 8 டைட்டிலை முத்துக்குமாரன் வெல்வார் என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பதிவுகள் பல செய்து வரும் ரசிகர்கள் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்திற்காக முத்துக்குமரன் எடுத்த இந்த ரிஸ்கை பார்த்து பலரும் ஷாக் ஆகி விட்டார்கள்.
30 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டு இருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு 15 நொடிக்குள் வீட்டுக்குள் வந்தால் பணப்பெட்டியும் கிடைக்கும் போட்டியையும் தொடரலாம்.
மேலும் 15 நொடிக்குள் வரவில்லை என்றால் பணப்பெட்டி கிடைக்கும் ஆனால் போட்டியை தொடர முடியாது என்ற சூழ்நிலையில் முத்துக்குமரன் செயல்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Summary in English: Hey everyone! So, let’s talk about the recent buzz around Muthukumaran winning the BB Task 15 sec. If you’ve been following along, you know how intense these tasks can get, and this one was no exception! Muthukumaran really brought his A-game and managed to impress everyone with his skills and strategy.