Wednesday , 22 January 2025

உடல் எடையை பக்காவாக குறைத்த சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.. ஓப்பன் டாக்..

சினிமா, சீரியல் இரண்டிலும் களைகட்டிய நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது தனது உடல் எடையில் 12 கிலோ வரை குறைத்திருப்பதை அடுத்து அதை எப்படி குறைத்தார் என்பதை அண்மை பேட்டியில் பகிர்ந்து இருப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்று பொதுவாகவே அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருந்தால் தான் ஆரோக்கியமானது என்ற அபிப்பிராயம் பலர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. 

எனவேதான் உடல் எடையை குறைப்பதற்கு அநேக உடற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் டயட்டையும் பாலோ செய்து வரக்கூடிய சிலருக்கு உதவ கூடிய வகையில் சீரியல் நடிகை 12 கிலோ வரை தனது உடல் எடை குறைத்தது குறித்து சில விஷயங்களை ஓபன் ஆக கூறி இருக்கிறார் அது பற்றி இனி பார்க்கலாம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய நடிகையான இவர் அந்த படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை பெற்றார். 

இதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த இவருக்கு அதிகளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து சீரியல் பக்கம் திரும்பி தனது அசாத்திய திறமையை காட்டி இருக்கிறார். 

இவன் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு சீரியலும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, ஜீ தமிழின் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை தவிர கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்த காரணத்தால் டெலிட் என்று உடல் எடை அதிகரித்து வந்தது இதன் பிறகு உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். 

படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ஜிம்மில் தான் இருப்பதாகவும் ஒன்பது மாதமாக பல விஷயங்களை சாப்பிடாமல் தவிர்த்து இருந்ததை அடுத்து உடல் எடை குறைந்துள்ளதாக சொல்லி அவர் குறிப்பாக சர்க்கரையை அதிக அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மையை ஓபன் ஆக கூறி இருக்கிறார். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Summary in English: Reshma Pasupuleti’s weight loss journey is nothing short of inspiring! She started her transformation with a simple goal: to feel healthier and more confident in her skin. It wasn’t just about shedding pounds; it was about embracing a lifestyle that made her feel good from the inside out.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.